விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 29, 2016
Appearance
- சனாகின் மடாலயம் (படம்) ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10 வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.
- கம்போடியா இனப்படுகொலை 1975 இற்கும் 1979 இற்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் இடம்பெற்றது.
- கஜாக்கி அணை 33 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.