விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 10, 2023

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்துள்ள ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணத்தில் விடியல் காட்சி. விடியல் என்பது சூரிய உதயம் அல்லது புலர் எனவும் அழைக்கப்படும் நிகழ்வானது காலையில் அடிவானத்தின் மேலாக ஞாயிறு தோன்றும் நிகழ்வாகும். அதிலும் குறிப்பாக சூரியனின் மேற்பரப்பு தெரிவதைக் குறிக்கும்.

படம்: Vitalii Bashkatov
தொகுப்பு · சிறப்புப் படங்கள்