விக்கிப்பீடியா:இன்றைய உதவிக்குறிப்பு/காப்பகம்/2012/ஆகத்து
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இன்றைய குறிப்புகள் (ஆகத்து 27, 2012) | |
---|---|
தமிழ்ச் சொல் | Palindrome என்பதை தமிழில் மாலை மாற்று என்பர். எ-டு: "RACECAR". எப்படிப் படித்தாலும் ஒரே சொல்தான்!!. |
விக்கிக் குறிப்பு | ஒரு கட்டுரைக்கு எந்தத் தலைப்பை வைப்பது எனக் குழப்பம் இருந்தால் ஒரு தலைப்பில் கட்டுரையை எழுதிவிட்டு, இன்னொரு தலைப்பில் #வழிமாற்று [[கட்டுரையின் தலைப்பு]] எனத் தர வேண்டும். எந்தப் பெயரில் தேடினாலும் கட்டுரை கிடைக்கும். மேலும் அறிய, விக்கிப்பீடியா:புதுப்பயனர் உதவி பக்கத்தில் பார்க்கவும். |
கட்டுரை | விக்கிப்பீடியாவில் மலேசியத் தமிழர் பற்றிய கட்டுரை உள்ளது. இங்கே பார்க்கவும். நீங்கள் இக்கட்டுரையை விரிவாக்கித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ முடியும். |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கும் இயற்கை வளம் என்ற கூகுள் தமிழாக்கக் கட்டுரையை உரை திருத்தி உதவுங்கள். |
இன்றைய குறிப்புகள் (ஆகத்து 28, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Plastic என்பது தமிழில் நெகிழி அல்லது ஞெகிழி என அழைக்கப்படுகின்றது. பிளாத்திக்கு அல்லது பிளாஸ்டிக் எனக் கூறுவதை விடத் தமிழிலேயே கூறலாமே! |
விக்கிக் குறிப்பு | தொகுத்தலின்போது எழுத்து வடிவமைப்பு, படம் சேர்த்தல், தலைப்பிடுதல், இணைப்புச் சேர்த்தல் என்பவற்றை எவ்வாறு செய்வது என அறிய, நினைவுக்குறித்தாளைப் பார்க்கவும். |
கட்டுரை | தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளைப் பார்க்கவும் ஆட்சித் தமிழைப் பற்றி அறியவும் ஆட்சித் தமிழ் கட்டுரையைப் படியுங்களேன்! |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | இந்திய வரலாறு பற்றிய கட்டுரை நீண்ட காலமாக உரை திருத்தப்படாது உள்ளது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தலாமே! |
இன்றைய குறிப்புகள் (ஆகத்து 29, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | Reply என்பதைத் தமிழில் மறுமொழி என்று கூறலாம். ரிப்லை பண்ணவும் என்று சொல்வதை விட மறுமொழி கூறவும் எனலாமே! |
விக்கிக் குறிப்பு | விக்கிப்பீடியாவில் அண்மையிற்செய்யப்பட்ட தொகுப்புகளைக் காண அண்மைய மாற்றங்களைப் பார்க்கவும். இப்பக்கத்திற்காட்டப்பட வேண்டிய மாற்றங்களின் எண்ணிக்கையையும் நாட்களின் எண்ணிக்கையையும் இங்கே மாற்றலாம். |
கட்டுரை | தமிழர்களால் மரபு வழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுகளைப் பற்றி அறிய, தமிழர் விளையாட்டுகள் என்ற கட்டுரையைப் பார்க்கவும். |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கும் உலக மக்கள் தொகை என்ற கூகுள் தமிழாக்கக் கட்டுரையை உரை திருத்தி உதவுங்கள். |
இன்றைய குறிப்புகள் (ஆகத்து 30, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | |
விக்கிக் குறிப்பு | விக்கிப்பீடியாவிற்குப் புதியவரா? வரவேற்புப் பக்கத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கான வழிகாட்டல்கள் அங்கே உள்ளன! |
கட்டுரை | இந்திய விடுதலைப் போராட்டத் தலைவரான சுபாஷ் சந்திர போசைப் பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | குமுக வலையமைப்பான டிவிட்டர் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
இன்றைய குறிப்புகள் (ஆகத்து 31, 2012) ------------------------------------------------------------------------------------------------------------------------- முன்னைய உதவிக் குறிப்புகள் | |
---|---|
தமிழ்ச் சொல் | |
விக்கிக் குறிப்பு | விக்கிப்பீடியாவில் தமிழில் எழுத, கட்டுப்பாட்டு விசையுடன் பேரெழுத்து Mஐ அழுத்துங்கள். |
கட்டுரை | ௧, ௨, ௩, ௪, ௫, ௬, ௭, ௮, ௯, ௦. இவை தமிழ் எண்கள் ஆகும். தமிழ் எண்களைப் பற்றிய கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. |
கூகுள் தமிழாக்கக் கட்டுரை | உலகின் மிகப்பெரிய குறைகடத்திச் சில்லுற்பத்தி நிறுவனமான இன்டெல் பற்றிய கூகுள் தமிழாக்கக் கட்டுரை நீண்ட காலமாகத் திருத்தப்படாதிருக்கின்றது. நீங்கள் அக்கட்டுரையைத் திருத்தித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றலாமே! |
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிப்பீடியா:இன்றைய_உதவிக்குறிப்பு/காப்பகம்/2012/ஆகத்து&oldid=1199530" இலிருந்து மீள்விக்கப்பட்டது