வாலேசியக் குயில் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாலேசியக் குயில் கீச்சான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பிபாஜிடே
பேரினம்:
கொராசினா
இனம்:
கொ. பெர்னாட்டா
இருசொற் பெயரீடு
கொராசினா பெர்னாட்டா
(முல்லர், 1843)

வாலேசியக் குயில் கீச்சான் (Wallacean cuckooshrike)(கொராசினா பெர்னாட்டா) என்பது கேம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது சிறு சுண்டாத் தீவுகள் மற்றும் காய் தீவுகளில் காணப்படுகிறது. இது இந்தோனேசியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நிலக் காடு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Coracina personata". IUCN Red List of Threatened Species 2016: e.T22706483A94072442. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706483A94072442.en. https://www.iucnredlist.org/species/22706483/94072442. பார்த்த நாள்: 13 November 2021.