வார்ப்புரு பேச்சு:Wikibooks

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Specal:Search ஆ அல்லது Special:Search ஆ?

நன்றி கோபி, ஆம் ஆங்கில எழுதுப்பிழைதான் பிரச்சினைக்குக் காரணம். சரிசெய்துவிட்டேன். --Umapathy 02:50, 1 ஜனவரி 2007 (UTC)
Special:Search என்பது தேவையா? எ.கா. இட்லி பக்கத்தில் சமையல் நூல்/இட்லி என்ற பக்கத்தின் இணைப்பை இடும்பொழுது இது தேவையற்ற பிணக்கை ஏற்படுத்துகிறது. வார்ப்புருவில் சரிசெய்ய உதவவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:00, 21 சூன் 2012 (UTC)

வழிமாற்றம்[தொகு]

தமிழ் விக்கிநூல்கள் திட்டத்திற்குச் செல்ல இம்மாற்றத்தால், வழி ஏற்பட்டது.--உழவன் (உரை) 07:58, 1 சனவரி 2017 (UTC)