வார்ப்புரு பேச்சு:Today/AD/SH/AH

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்வார்ப்புருவில் உள்ள இசுலாமிய மாதங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் வருகின்றன. இவற்றை எங்கு சென்று தமிழ்ப் பெயர்களுக்கு மாற்றலாம் என்பதை அறியத் தாருங்கள். சரியான தமிழ்ப் பெயர்கள் இசுலாமிய நாட்காட்டி கட்டுரையில் தரப்பட்டுள்ளன. இவ்வார்ப்புருவில் தமிழ் நாட்காட்டியையும் சேர்க்க முடியுமா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 06:48, 1 சூன் 2014 (UTC)

#time:xmF variableஐ எங்கு மாற்றுவது என்று தெரியவில்லை. மாதங்களை வார்ப்புருவிலேயே மொழிபெயர்த்து நிரலை மாற்றியுள்ளேன். அணுக்கம் உள்ளவர்கள் மாற்றும் வரை இது உதவலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 20:10, 22 சூன் 2014 (UTC)
இப்போதைக்கு இது போதும். உடனடியாகத் தீர்வு கண்டமைக்கு நன்றி நீச்சல்காரன்.--Kanags \உரையாடுக 20:48, 22 சூன் 2014 (UTC)