வார்ப்புரு பேச்சு:Infobox Indian jurisdiction

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு ஊர் ஒரு மாவட்டத்துக்குள்தானே வரும், அப்படியானால் மாவட்டங்கள் என்று குறிக்கப்படுவது ஏன்? --Natkeeran 01:51, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

Some cities might have more than one district, see சென்னை for example. In English wiki, it is represented as "District(s)" with "s" in braces. Not sure how to do it here. - Ganeshk 03:26, 1 ஆகஸ்ட் 2006 (UTC)

பொதுவாக வார்ப்புருக்கள் ஆங்கில விக்கியிலிருந்தே பிரதியிடப்பட்டு (சரியோ தவறோ) இங்கு இணைக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட வார்ப்புரு ஏனோ தமிழ் களங்களை மட்டுமே உள்ளடக்கக்கூடியதாக தெரிந்தோ தெரியாமலோ ஆக்கப்பட்டிருக்கிறது. இதனை தமிழ், மற்றும் ஆங்கிலக் களங்கள் இரண்டையும் உள்ளெடுக்கக்கூடியதாக மாற்றியமைக்க முடியுமா? இது மிகவும் சிக்கலான வார்ப்புருவாக இருப்பதால், இது சாத்தியமோ தெரியவில்லை. அல்லது ஆங்கிலக் களங்களை மட்டும் உள்ளடக்ககூடியதாக புதிதாக ஒரு வார்ப்புரு (வேறொரு பெயரில்) அமைக்கப்பட வேண்டும்.--Kanags \பேச்சு 10:12, 9 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

வார்ப்புருவில் வரும் இரு முகவரிகளை மாற்ற வேண்டும்[தொகு]

தற்போது தமிழக ஊர்கள் தொடர்பான கட்டுரைகளில் முதல்வர், ஆளுநர் ஆகியோருக்குத் தரப்படும் இணைப்புகள் ஆங்கிலப் பதிப்புக்குச் செல்கின்றன. பின்வரும் தமிழ் பதிப்புகளைப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் நூற்றுக் கணக்கான பக்கங்களில் உள்ள மேற்கோள்கள் தமிழ் பதிப்புக்குச் செல்லும்.

ஆனால், ஊர்கள் பற்றிய கட்டுரைகளில் முதல்வர், ஆளுநர் பற்றிய தகவல் எல்லாம் தேவையா என்று தெளிவில்லை. --இரவி (பேச்சு) 15:18, 22 மே 2014 (UTC)[பதிலளி]

வார்ப்புருவில் பிழை[தொகு]

வார்ப்புருவின் தமிழ் வடிவில், neareest city என்பதை அருகாமை நகரம் என தவறாக மொழிபெயர்த்திருக்கின்றனர். திருத்தப்பட வேண்டும். எ.கா: ஆலந்துரைபட்டு கட்டுரையில் வார்ப்புருவை பார்க்கவும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:24, 25 சூலை 2014 (UTC)[பதிலளி]

மக்களவை உறுப்பினர்கள்[தொகு]

@Mdmahir:, மக்களவை உறுப்பினர்களின் பெயர்கள் தகவல் சட்டத்தில் காட்டப்படவில்லை. (உ+ம்: சென்னை.). கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 08:37, 11 சூன் 2016 (UTC)[பதிலளி]