வார்ப்புரு பேச்சு:IUCN2012.2

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணைப்பு வழு[தொகு]

கொய்லாக்கீரை கட்டுரைக்காக இது உருவாக்கப்பட்டாலும், பல இனங்களுக்கும் பயன்படும். https://www.iucnredlist.org/species/168997/6560395 என்ற இணைப்பு இக்கீரைக்கு உள்ளது. ஆனால், கட்டுரையில் இது வரவில்லை. வழு நீக்க வேண்டும். அறிந்தவர் உதவுக. ceb:Plantilya:IUCN2012.2 என்பதிலிருந்து இது படியெடுக்கப்பட்டது. உழவன் (உரை) 03:13, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

இப்போது தெரிகிறதா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 04:33, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
IUCN தளத்தில் தாவரவியல் பெயர் இப்பொழுது தெரிகிறது. மிக்க நன்றி. உழவன் (உரை) 06:27, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:IUCN2012.2&oldid=3914454" இலிருந்து மீள்விக்கப்பட்டது