வார்ப்புரு பேச்சு:தகவல்பெட்டி நிறுவனம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழாக்கம்[தொகு]

உட்பிரிவில் தமிழாக்கம் செய்வது எப்படி? Muniyankaruppan (பேச்சு) 10:19, 31 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஏற்கனவே அனைத்தும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு டீசீ காமிக்ஸ் என்ற கட்டுரையில் எவ்வாறு இவ்வார்ப்புரு பயன்படுத்தப்பட்டுள்ளது எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 10:33, 31 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

அப்படியெனில் அதற்கான வழிதடம் அல்லது இணைப்புகள் என்ன? எடுத்தக்காட்டு: http://en.wikipedia.org/wiki/Template:Infobox_company நன்றி Muniyankaruppan (பேச்சு) 11:56, 11 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]