வாட் மெய்சி நியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாட் மெய்சி நியூ என்பது 2012-ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். 1879-ம் ஆண்டு என்றி சேம்சு (Henry James)  எழுதிய  ”வாட் மெய்சி  நியூ”  என்ற  நூலைத்தழுவி உருவான திரைப்படமாகும். இக்கதையை தற்போதைய நியூயார்க் நகரச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளனர் இப்படத்தின் இயக்குனர்களான இசுகாட் மெக்சீகியும் (Scott McGehee)  டேவிட் சீகல் (David Siegel),  சூலியானா மூர், அலெக்சாண்டர் இசுகார்சுகார்டு, ஒனாடா ஏப்ரல்,  இச்சோவன்னா வான்டர்காம்  மற்றும்  இசுடீவ் கூகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் 2012-ம் ஆண்டு  நடைபெற்ற  டொரன்டோ பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. வாட் மெய்சி நியூ, accessdate=சூலை 28, 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாட்_மெய்சி_நியூ&oldid=2707063" இலிருந்து மீள்விக்கப்பட்டது