வளையபென்டாடையீனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வளையபென்டாடையீனோன்
Cyclopentadienone.svg
இனங்காட்டிகள்
13177-38-3
ChemSpider 122931
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139405
பண்புகள்
C5H4O
வாய்ப்பாட்டு எடை 80.09 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வளையபென்டாடையீனோன் (Cyclopentadienone) என்பது C5H4O.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். சைக்ளோபென்டாடையீனோன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. விரைவாக இருபடியாக்கம் [1] அடைந்து விடும் தன்மையது என்பதால், தாய் வளையபென்டாடையீனோன் அபூர்வமாகவே தோன்றுகிறது. . பதிலீடு செய்யப்பட்ட பல வழிப்பொருட்கள் அறியப்பட்டாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக கிடைப்பது நான்குபீனைல் வளையபென்டாடையீனோன் மட்டுமேயாகும். இத்தகையச் சேர்மங்கள் கரிம உலோக வேதியியலில் [2] ஈந்தணைவிகளாகப் பயன்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Michael A. Ogliaruso, Michael G. Romanelli, Ernest I. Becker "Chemistry of Cyclopentadienones" Chem. Rev., 1965, vol. 65, pp 261–367. எஆசு:10.1021/cr60235a001
  2. Quintard, A.; Rodriguez, J., "Iron Cyclopentadienone Complexes: Discovery, Properties, and Catalytic Reactivity", Angew. Chem. Int. Ed. 2014, vol. 53, 4044-4055. எஆசு:10.1002/anie.201310788

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையபென்டாடையீனோன்&oldid=2137892" இருந்து மீள்விக்கப்பட்டது