டையீனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டையீனோன் (Dienone) என்பது டையீன் சேர்மங்களிலிருந்து முறையாகத் தோற்றுவிக்கப்படும் ஒரு வகையான கரிமச் சேர்மங்களாகும். இந்நிகழ்வின் போது –CH2– தொகுதிகள் –C(=O)– தொகுதிகளாக மாற்றமடைந்து இணைக் கட்டமைப்பைப் பெறுகின்றன. சில பல்லின வளையச் சேர்மங்களும் இவ்வகையில் இடம்பெறுகின்றன.

பண்புகள்[தொகு]

ஆறு உறுப்பு வளைய டையீனோன்கள், டையீனோன் பீனால் மறுசீரமைப்பு வினைக்கு:[1]உட்பட்டு பீனால்களை[2] உருவாக்குகின்றன.

The dienone phenol rearrangement

மேற்கோள்கள்[தொகு]

  1. Advanced organic Chemistry, Reactions, mechanisms and structure 3ed. page Jerry March ISBN 0-471-85472-7
  2. Related to quinones, see for example the Zincke-Suhl reaction

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டையீனோன்&oldid=2697174" இருந்து மீள்விக்கப்பட்டது