உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல் பேச்சு:தமிழர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழர் எனும் இவ்வலைவாசல் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய வலைவாசல்களில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தமிழர்களைக் குறிப்பதற்கான முகப்புப் படங்கள்

[தொகு]

தமிழர்களைக் குறிப்பதற்கான முகப்புப் படமாக சுப்பிரமணிய பாரதி, ச. வெ. இராமன் போன்ற வழக்கமான ஒரு சில ஆட்களையே தொடர்ந்து காட்டுவதற்குப் பதில் அவ்வப்போது சிலரின் படங்களை மாற்றி வரலாம். அப்துல் கலாம், ஏ. ஆர். ரகுமான், சேவியர் தனிநாயகம், ஔவையார் என்று பல்வேறு நாட்டு, பாலினங்கள், துறையினரைக் காட்சிப்படுத்தி வரலாம். தமிழர் வலைவாசல், தமிழர் தொடர்பான முதன்மைக் கட்டுரை, முதற்பக்கத்தில் தமிழர் தொடர்பான வலைவாசல் காட்சிப்படுத்தலின் போது இதனைக் கவனிக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 18:01, 3 ஆகத்து 2014 (UTC) 👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:23, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

தமிழர் என்பது தேசிய இனம்

[தொகு]

//தமிழர் (Tamils) என்பது தேசிய இனம்.// என்பது பொது விடயமாகக் கட்டுரையில் தரப்பட்டுள்ளது. தேசிய இனம் என்பது ஒருநாட்டுக்குரிய எனப் பொருள்தருவது. தமிழர் இலங்கையின் ஒரு தேசிய இனம் என்பது சரி. இதைப் பொதுப்படுத்துவது??.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:35, 10 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--AntonTalk 14:09, 11 செப்டம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்_பேச்சு:தமிழர்&oldid=1721976" இலிருந்து மீள்விக்கப்பட்டது