உள்ளடக்கத்துக்குச் செல்

வரலாற்று வஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரலாற்று வஞ்சி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். அரசன் படையெடுத்துச் செல்வதை ஆசிரியப்பாவால் எடுத்துக்கூறுவதே வரலாற்று வஞ்சி எனப்படும்.[1].

வஞ்சிப்பாவால் வாழ்த்துவது வரலாற்று வஞ்சி [2] [3] [4]

இவற்றையும் காண்க

[தொகு]

கருவி நூல்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 869
  2. பிரபந்த தீபம் 44
  3. பிரபந்த தீபிகை 17
  4. பிரபந்த மரபியல் 39

உசாத்துணைகள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரலாற்று_வஞ்சி&oldid=3227979" இலிருந்து மீள்விக்கப்பட்டது