வசீர் முகம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வசீர் முகம்மது
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்தர
ஆட்டங்கள் 20 105
ஓட்டங்கள் 801 4930
துடுப்பாட்ட சராசரி 27.62 40.40
100கள்/50கள் 2/3 11/-
அதியுயர் புள்ளி 189 189
பந்துவீச்சுகள் 24 102
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 5/- 35/-

, தரவுப்படி மூலம்: [1]

வசீர் முகம்மது (Wazir Mohammad, பிறப்பு: டிசம்பர் 22 1929), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 105 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1959 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசீர்_முகம்மது&oldid=2714483" இருந்து மீள்விக்கப்பட்டது