வங்காளதேசத்தில் சமயமின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காளதேசத்தில் சமயமின்மை என்பது அரிதானதும் வெளிப்படையாக அசாதாரணமானதுமாகும்.[1] 2014 - 2015 இற்கு இடையில் நடத்தப்பட்ட கல்லூப் கணக்கெடுப்பில், வங்காளதேசத்தில் சுமார் 1% இற்கும் குறைவானவர்கள் நாத்திகர்களாக அடையாளம் காணப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. ஏனெனில் பதிலளித்தவர்கள் அனைவரும் ஒரு மதத்தைக் கொண்டுள்ளனர் அல்லது நம்புகிறார்கள் எனப்பதிலளித்தனர்.[2] 2021 மதிப்பீட்டின்படி வங்கதேசத்தில் 166.3 மில்லியன் மக்கள் உள்ளனர்.[3]

முக்கிய சமயமற்ற வங்காளதேசியர்களின் பட்டியல்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Steve Crabtree (31 August 2010). "Religiosity Highest in World's Poorest Nations". Gallup.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2014.
  2. "Losing Our Religion? Two Thirds of People Still Claim to Be Religious". Gallup International (in அமெரிக்க ஆங்கிலம்). 8 June 2015. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  3. "Bangladesh Population 1950-2022".