சமயமின்மை மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலக சமயமின்மை மக்கள்தொகை வீதம்[1]

சமயமின்மை என்பது அறியவியலாமைக் கொள்கை, இறைமறுப்பு, சமய ஐயப்பாடு, கட்டற்ற சிந்தனை, அனைத்து இறைக் கொள்கை போன்றவற்றை உள்ளடக்கியதும், நாடுகளுக்கு நாடு வேறுபட்டும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட 36% உலக சனத்தொகையினர் சமயமற்றவர்களாக அல்லது நாத்தீகர்களாகக் காணப்படுகின்றனர்.[2]

நாடுகள்[தொகு]

நாடு கலூப்[3]
(2006–2011)
டென்சு[4]
(2006)
சுக்கமன்[5]
(2005)
 ஆப்கானித்தான் 3%
 அல்பேனியா 53% 8%
 அல்ஜீரியா 9%
 அங்கோலா 10%
 அர்கெந்தீனா 30% 13% 4–8%
 ஆர்மீனியா 18% 34%
 ஆத்திரேலியா 67% 24–25%
 ஆஸ்திரியா 51% 12% 18–26%
 அசர்பைஜான் 54%
 பகுரைன் 10%
 வங்காளதேசம் 12%
 பெலருஸ் 50% 48% 17%
 பெல்ஜியம் 68% 35% 42–43%
 பெலீசு 33%
 பெனின் 6%
 பொலிவியா 13%
 பொசுனியா எர்செகோவினா 38%
 போட்சுவானா 16%
 பிரேசில் 10%
 பல்கேரியா 58% 30% 34–40%
 புர்க்கினா பாசோ 6%
 புருண்டி 2%
 கம்போடியா 3%
 கமரூன் 6%
 கனடா (கனடாவில் சமயமின்மை) 61% 26% 19–30%
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1%
 சாட் 7%
 சிலி 27% 34%
 சீனா 82% 93% 8–14%
 கொலம்பியா 13%
 கொமொரோசு 1%
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 5%
 காங்கோ 6%
 கோஸ்ட்டா ரிக்கா 17%
 ஐவரி கோஸ்ட் 12%
 குரோவாசியா 29% 13% 7%
 கியூபா 64% 7%
 சைப்பிரசு 26%
 செக் குடியரசு 72% 64% 54–61%
 டென்மார்க் 83% 10% 43–80%
 சீபூத்தீ 3%
 டொமினிக்கன் குடியரசு 14% 7%
 எக்குவடோர் 2%
 எகிப்து 4%
 எல் சல்வடோர 13%
 எசுத்தோனியா 78% 76% 49%
 எதியோப்பியா 10%
 பின்லாந்து 69% 12% 28–60%
 பிரான்சு 74% 43% 43–54%
 சியார்சியா 15%
 செருமனி 62% 25% 41–49%
 கானா 4%
 கிரேக்க நாடு 24% 4% 16%
 குவாத்தமாலா 10%
 கினியா 2%
 கயானா 11%
 எயிட்டி 8%
 ஒண்டுராசு 13%
 ஆங்காங் 74%
 அங்கேரி 63% 43% 32–46%
 ஐசுலாந்து 60% 4% 16–23%
 இந்தியா (கேரளத்தில் இறைமறுப்பு) 9% 7%
 இந்தோனேசியா 1%
 ஈரான் 8% 1%
 ஈராக் 15%
 அயர்லாந்து 53% 7%
 இசுரேல் 54% 15–37%
 இத்தாலி 30% 18% 6–15%
 ஜமேக்கா 29%
 சப்பான் 71% 52% 64–65%
 யோர்தான் 4%
 கசக்கஸ்தான் 45% 11–12%
 கென்யா 3%
 கொசோவோ 9%
 குவைத் 2%
 கிர்கிசுத்தான் 36% 7%
 லாவோஸ் 3%
 லாத்வியா 58% 41% 20–29%
 லெபனான் 13%
 லைபீரியா 7%
 லிபியா 12%
 லித்துவேனியா 52% 19% 13%
 லக்சம்பர்க் 64% 30%
 மாக்கடோனியக் குடியரசு 23%
 மடகாசுகர் 7%
 மலாவி 1%
 மலேசியா 10%
 மாலி 3%
 மால்ட்டா 14% 1%
 மூரித்தானியா

||2%||||

 மெக்சிக்கோ 44% 4%
 மல்தோவா 21%
 மங்கோலியா 50% 9%
 மொண்டெனேகுரோ 38%
 மொரோக்கோ 6%
 மொசாம்பிக் 13%
 மியான்மர் 3%
 நமீபியா 8%
 நேபாளம் 5%
 நெதர்லாந்து 65% 55% 39–44%
 நியூசிலாந்து 67% 20–22%
 நிக்கராகுவா 19%
 நைஜர் 2%
 நைஜீரியா 2% 1%
 வட கொரியா 15%
 நோர்வே 78% 31–72%
 பாக்கித்தான் 2%
 பலத்தீன் 5%
 பனாமா 11%
 பரகுவை 10%
 பெரு 15% 5%
 பிலிப்பீன்சு 6% 11%
 போலந்து 24% 5%
 போர்த்துகல் 33% 11% 4–9%
 புவேர்ட்டோ ரிக்கோ 13% 11%
 கட்டார் 4%
 உருமேனியா 17% 2%
 உருசியா 59% 48% 24–48%
 ருவாண்டா 5%
 சவூதி அரேபியா 4%
 செனிகல் 3%
 செர்பியா 45%
 சியேரா லியோனி 1%
 சிங்கப்பூர் 53% 13%
 சிலவாக்கியா 45% 23% 10–28%
 சுலோவீனியா 51% 30% 35–38%
 தென்னாப்பிரிக்கா 20% 11%
 தென் கொரியா 52% 37% 30–52%
 எசுப்பானியா 55% 16% 15–24%
 இலங்கை 2%
 சூடான் 9%
 சுவீடன் 88% 25% 46–85%
 சுவிட்சர்லாந்து 57% 17–27%
 சிரியா 15%
 சீனக் குடியரசு 45% 24%
 தாஜிக்ஸ்தான் 11%
 தன்சானியா 5% 2%
 தாய்லாந்து 2%
 டோகோ 13%
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 8%
 தூனிசியா 7%
 துருக்கி 13% 3%
 துருக்மெனிஸ்தான் 18%
 உகாண்டா 5% 1%
 உக்ரைன் 46% 42% 20%
 ஐக்கிய அரபு அமீரகம் 4%
 ஐக்கிய இராச்சியம் 76% 31–44%
 ஐக்கிய அமெரிக்கா 36% 20% 3–9%
 உருகுவை 64% 12%
 உஸ்பெகிஸ்தான் 39%
 வெனிசுவேலா 19% 27%
 வியட்நாம் 44% 46% 81%
 யேமன் 1%
 சாம்பியா 5%
 சிம்பாப்வே 9%

மக்கள்தொகை, 2004[தொகு]

இவ்விலக்கங்கள் இன்றை இன்றி பெறுமதியற்றுக் காணப்படுகின்றன. 2004 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி, அதிக அளவில் சமயமின்மை கொண்ட நாடுகள்:[6]

நாடு சமயமற்ற மக்கள்
 சீனா 103,907,840 – 181,838,720
 சப்பான் 81,493,120 – 82,766,450
 வியட்நாம் 66,978,900
 உருசியா 34,507,680 – 69,015,360
 செருமனி 33,794,250 – 40,388,250
 பிரான்சு 25,982,320 – 32,628,960
 ஐக்கிய இராச்சியம் 18,684,010 – 26,519,240
 தென் கொரியா 14,579,400 – 25,270,960
 உக்ரைன் 9,546,400
 ஐக்கிய அமெரிக்கா 8,790,840 – 26,822,520
 நெதர்லாந்து 6,364,020 – 7,179,920
 கனடா 6,176,520 – 9,752,400
 எசுப்பானியா 6,042,150 – 9,667,440
 சீனக் குடியரசு 5,460,000
 ஆங்காங் 5,240,000
 செக் குடியரசு 5,328,940 – 6,250,121
 ஆத்திரேலியா 4,779,120 – 4,978,250
 பெல்ஜியம் 4,346,160 – 4,449,640
 சுவீடன் 4,133,560 – 7,638,100
 இத்தாலி 3,483,420 – 8,708,550
 வட கொரியா 3,404,700
 அங்கேரி 3,210,240 – 4,614,720
 பல்கேரியா 2,556,120 – 3,007,200
 டென்மார்க் 2,327,590 – 4,330,400
 பெலருஸ் 1,752,870
 கிரேக்க நாடு 1,703,680
 கசக்கஸ்தான் 1,665,840 – 1,817,280
 அர்கெந்தீனா 1,565,800 – 3,131,600
 ஆஸ்திரியா 1,471,500 – 2,125,500
 பின்லாந்து 1,460,200 – 3,129,000
 நோர்வே 1,418,250 – 3,294,000
 சுவிட்சர்லாந்து 1,266,670 – 2,011,770
 இசுரேல் 929,850 – 2,293,630
 நியூசிலாந்து 798,800 – 878,680
 கியூபா 791,630
 சுலோவீனியா 703,850 – 764,180
 எசுத்தோனியா 657,580
 டொமினிக்கன் குடியரசு 618,380
 சிங்கப்பூர் 566,020
 சிலவாக்கியா 542,400 – 1,518,720
 லித்துவேனியா 469,040
 லாத்வியா 461,200 – 668,740
 போர்த்துகல் 420,960 – 947,160
 ஆர்மீனியா 418,740
 உருகுவை 407,880
 கிர்கிசுத்தான் 355,670
 குரோவாசியா 314,790
 அல்பேனியா 283,600
 மங்கோலியா 247,590
 எசுத்தோனியா 147,620
 ஐசுலாந்து 47,040 – 67,620
 இந்தியா 2,870,000

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Based on the data of the Dentsu Communication Institute and the data of Zuckerman. Largest values taken.
  2. http://www.wingia.com/en/news/win_gallup_international_ae_religiosity_and_atheism_index_ao_reveals_atheists_are_a_small_minority_in_the_early_years_of_21st_century/14
  3. GALLUP WorldView – data accessed on 14 September 2011
  4. Dentsu Communication Institute 電通総研・日本リサーチセンター編「世界60カ国価値観データブック (சப்பானிய மொழி)
  5. Zuckerman, Phil. "Atheism: Contemporary Rates and Patterns", from the Cambridge Companion to Atheism, edited by Michael Martin, University of Cambridge Press, 2007
  6. Zuckerman, Phil (2006), Atheism: Contemporary Rates and Patterns "Atheism: Contemporary Rates and Patterns" Check |url= value (help), The Cambridge Companion to Atheism, Cambridge: Cambridge University Press