லௌதி வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:15, 21 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Kanags, லெளதி வம்சம் பக்கத்தை லௌதி வம்சம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
லோடி வம்சம்
1451–1526
லோடி வம்ச ஆட்சிக்குட்பட்ட பகுதியின் வரைபடம் (ஆப்கான் பேரரசு)
லோடி வம்ச ஆட்சிக்குட்பட்ட பகுதியின் வரைபடம் (ஆப்கான் பேரரசு)
தலைநகரம்தில்லி
பேசப்படும் மொழிகள்பாரசீக மொழி[1]
சமயம்
சுன்னி இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
1451
• முடிவு
1526
முந்தையது
பின்னையது
Sayyid dynasty
Mughal dynasty
படிமம்:Sultan-Ibrahim-Lodhi.jpg
இப்ராகிம் லோடி

லௌதி வம்சம் ஆப்கானைச் சேர்ந்த வம்சாவளி ஆகும்.[2] இவர்கள் வட இந்தியா, பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகியவற்றை 1451 முதல் 1526 வரை ஆண்ட வம்சாவளியினர் ஆவர். லௌதி வம்சத்தை தோற்றுவித்தவர் பகுலூல் லௌதி ஆவார். இவர் தில்லியை ஆண்ட நான்காவது வம்சாவளியான சையிது வம்சாவளியை முடிவுக்கு கொண்டுவந்து, லௌதி வம்சத்தினை தோற்றுவித்தார். லௌதி வம்சத்தின் கடைசி சுல்தான் இப்ராகிம் லோடி ஆவார்.[3]

மேற்கோள்கள்

  1. "Arabic and Persian Epigraphical Studies - Archaeological Survey of India". Asi.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2010-11-14.
  2. Stephen Peter Rosen, Societies and Military Power: India and Its Armies, (Cornell University Press, 1996), 149.
  3. http://stig.bizhosting.com/ransanga.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=லௌதி_வம்சம்&oldid=2108195" இலிருந்து மீள்விக்கப்பட்டது