லூசோன் மரு தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூசோன் மரு தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெஜர்வாரியா
இனம்:
பெ. விட்டிஜெரா
இருசொற் பெயரீடு
பெஜர்வாரியா விட்டிஜெரா
வெயிக்மேன், 1834[2]
வேறு பெயர்கள்

ரானா விட்டிஜெரா வெயிக்மேன், 1834

லூசோன் மரு தவளை, (பெஜர்வாரியா விட்டிஜெரா-Fejervarya vittigera), என்பது டைகுரோகுளோசிடே குடும்பத்தில் உள்ள தவளை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2] இங்கு இது அனைத்து முக்கிய தீவுகளிலும் காணப்படுகிறது. இது விவசாயப் பகுதிகள், அகழிகள், செயற்கைக் குளங்கள் மற்றும் ஏரிகள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட வாழ்விடங்களின் வரம்பில் காணப்படும் பொதுவான சிற்றினமாகும். இது இனப்பெருக்கத்திற்காக அனைத்து நீர்நிலைகளையும் பயன்படுத்துகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 IUCN SSC Amphibian Specialist Group (2018). "Fejervarya vittigera". IUCN Red List of Threatened Species 2018: e.T58294A114915259. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T58294A114915259.en. https://www.iucnredlist.org/species/58294/114915259. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2014). "Fejervarya vittigera (Wiegmann, 1834)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 16 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூசோன்_மரு_தவளை&oldid=3445145" இலிருந்து மீள்விக்கப்பட்டது