லீ நா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீ நா
நாடு சீனா
வாழ்விடம்வுஹான், சீனா
உயரம்1.72 m (5 அடி 7+12 அங்)
தொழில் ஆரம்பம்1999
விளையாட்டுகள்வலக்கை (two-handed backhand)
பரிசுப் பணம்$4,797,858
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்376–141
பட்டங்கள்5 WTA, 19 ITF
அதிகூடிய தரவரிசை4வது (சூன் 4, 2011)
தற்போதைய தரவரிசை4வது (சூன் 4, 2011)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்இறுதி (2011)
பிரெஞ்சு ஓப்பன்வெற்றி (2011)
விம்பிள்டன்காலிறுதி (2006, 2010)
அமெரிக்க ஓப்பன்காலிறுதி (2009)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்120–49
பட்டங்கள்2 WTA, 16 ITF
அதியுயர் தரவரிசை54வது (ஆகத்து 28, 2006)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2R (2006, 2007)
பிரெஞ்சு ஓப்பன்2R (2006, 2007)
விம்பிள்டன்2R (2006)
அமெரிக்க ஓப்பன்3R (2005)
இற்றைப்படுத்தப்பட்டது: May 16, 2011.
பதக்க சாதனைகள்
நாடு  சீனா
பெண்கள் டென்னிஸ்
பல்கலைக்கழகங்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2001 பெய்ஜிங் ஒற்றையர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2001 பெய்ஜிங் இரட்டையர்
ஆசியப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 குவாங்ஷு அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2006 டோகா ஒற்றையர்

லீ நா (Li Na, பிறப்பு: பெப்ரவரி 26, 1982) சீன டென்னிஸ் ஆட்டக்காரர். சூன் 4, 2011 நிலவரப்படி, இவர் டென்னிசு விளையாட்டில் பெண்களுக்கான ஒற்றையர் உலகத் தர வரிசையில் நான்காவது நிலையில் உள்ளார். 2011 ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓப்பன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆசியாவின் ஒற்றையருக்கான முதலாவது பெருவெற்றித் தொடர் (கிராண்ட் சிலாம்) வெற்றியாளர் என்ற பெருமையைப் பெற்றார்[1]. 2011 ஆஸ்திரேலிய ஓப்பன் பெண்கள் ஒற்றையர் போட்டியில் இறுதி ஆட்டத்தில் கலந்து கொண்டு கிம் கிளிஸ்டர்சிடம் தோற்றுப் போனார்.

பெருவெற்றித் தொடர் இறுதி ஆட்டங்கள்[தொகு]

ஒற்றையர்: 2 (1 கோப்பை, 1 இரண்டாமிடம்)[தொகு]

முடிவு ஆண்டு விளையாட்டுப் போட்டி ஆடுகளம் இறுதியில் போட்டியாளர் இறுதியில் புள்ளிகள்
வாகையாளர் 2014 ஆஸ்திரேலிய ஓப்பன் கடினத்தரை சிலோவாக்கியா டாமினிக்கா சிபுல்கோவா 7-6 7-3, 6-0
இரண்டாமிடம் 2011 ஆஸ்திரேலிய ஓப்பன் கடினத்தரை பெல்ஜியம் கிம் கிளிஸ்டர்சு 6–3, 3–6, 3–6
வாகையாளர் 2011 பிரெஞ்சு ஓப்பன் களிமண் இத்தாலி பிரான்ச்செஸ்கா ஸ்கியவோனி 6–4, 7–6(0)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
லி நா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_நா&oldid=3578584" இலிருந்து மீள்விக்கப்பட்டது