லியாசிசு
தோற்றம்
| லியாசிசு | |
|---|---|
| லி. மாக்லோட்டி | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | பைதானியிடே |
| பேரினம்: | லியாசிசு கிரே, 1842 |
| சிற்றினம் | |
|
உரையினை காண்க | |
| வேறு பெயர்கள் | |
| |
லியாசிசு (Liasis) என்பது இந்தோனேசியா, நியூ கினி மற்றும் ஆத்திரேலியாவில் காணப்படும் மலைப்பாம்பு பேரினமாகும். இதில் தற்போதுள்ள மூன்று சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2] மேலும் ஒரு இராட்சத 10 மீட்டர் நீளமுள்ள புதைபடிவ சிற்றினம் லி. டுபுடிங்கலா இதில் அடங்கும்.[3]
புவியியல் வரம்பு
[தொகு]இவை இந்தோனேசியாவில் சிறு சுண்டாத் தீவுகளிலும், கிழக்கே நியூ கினி, வடக்கு மற்றும் மேற்கு ஆதிரேலியாவிலும் காணப்படுகின்றன.[1]
சிற்றினங்கள்
[தொகு]| சிற்றினங்கள்[2] | உயிரலகு விவரித்தவர் [2] | துணைப்பிரிவு * [2] | பொதுப் பெயர் | புவியியல் வரம்பு[1] |
|---|---|---|---|---|
| லி. பசுகசு | பீட்டர்சு, 1873 | 0 | நீர் மலைப்பாம்பு | ஆத்திரேலியா ( மேற்கு ஆத்திரேலியா, வடக்குப் பகுதி மற்றும் குயின்ஸ்லாந்து ), சர் சார்லஸ் ஹார்டி தீவுகள், டொரெஸ் நீரிணையில் உள்ள கார்ன்வாலிசு தீவு, பப்புவா நியூ கினி (கீழ்ப்பகுதி) மற்றும் இந்தோனேசியா (தெற்கு பப்புவா ) |
| லி. மாக்லோட்டி | ஏ. எம். சி. துமெரில் & பிப்ரான், 1844 | 2 | மேக்லாட்டின் மலைப்பாம்பு | ரோட்டி, சமாவோ, திமோர், வெட்டர் மற்றும் சாவு ஆகிய சிறு சுண்டாத் தீவுகளில் இந்தோனேசியா |
| லி. ஒலிவேசியசு | கிரே, 1842 | 1 | ஆலிவ் மலைப்பாம்பு | மேற்கு ஆத்திரேலியா, வடக்கு பிரதேசம் மற்றும் குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா |
)* துணையினங்கள் சேர்க்கப்படவில்லை[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- 1 2 3 4 "Liasis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). Retrieved 10 September 2007.
- ↑ Scanlon, J. D.; MacKness, B. S. (2001). "A new giant python from the Pliocene Bluff Downs Local Fauna of northeastern Queensland". Alcheringa: An Australasian Journal of Palaeontology 25 (4): 425. doi:10.1080/03115510108619232.
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
