லிசா லாசெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லிசா லாசெக்
பிறப்புஆகத்து 24, 1976 (1976-08-24) (அகவை 44)
பிலடெல்பியா, ஐக்கிய அமெரிக்கா[1]
பணிதிரைப்படத் தொகுப்பாளர்

லிசா லாசெக் (ஆகத்து 24, 1976) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படத்தொகுப்பாளர் ஆவார். இவர் தனது படத்துகுப்பு பணியை 'பயர்பிலே' என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார்.[2] மார்வெல் திரைப் பிரபஞ்ச மீநாயகன் படங்களான தி அவெஞ்சர்ஸ் (2012) மற்றும் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015) போன்ற திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளர் ஜெப்ரி போர்ட் உடன் இணைத்து படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிசா_லாசெக்&oldid=3086953" இருந்து மீள்விக்கப்பட்டது