லால் பகதூர் சாசுதிரி தேசிய விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லால் பகதூர் சாசுதிரி தேசிய விருது
நாடுஇந்தியா
வழங்கியவர்லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை நிறுவனம்
முதலில் வழங்கப்பட்டது1999
இணையதளம்LBSIM official website

லால் பகதூர் சாசுதிரி தேசிய விருது தில்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மேலாண்மை நிறுவனத்தினால் 1999 ஆண்டு நிறுவப்பட்டது. ஆண்டுதோறூம் வழங்கப்படும் இந்த மதிப்புமிக்க விருதின் பரிசுப்பணம் 5,00,000 ரூபாய் ஆகும். இந்தப் பரிசுடன் மேற்கோள் மற்றும் பரிசுத் தட்டு வழங்கப்படுகிறது.

பின்னணி[தொகு]

1999இல் தொடங்கப்பட்ட இந்த விருதானது வணிகத் தலைவர், மேலாண்மை பயிற்சியாளர், பொது நிர்வாகி, கல்வியாளர் அல்லது நிறுவனக் கட்டமைப்பாளருக்கு உயர் தொழில்முறை ஒழுங்கு மற்றும் சிறப்பான சாதனைகளுக்காகவும் தொடர்ச்சியான தனிப்பட்ட பங்களிப்புகளுக்காகவும் வழங்கப்படுகிறது.[1] இந்த விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.

விருது பெற்றவர்கள்[தொகு]

வ. எண் ஆண்டு விருது பெற்றவர்
1 1999 கோ. கி. பிரகலாத்
2 2000 சாம் பிட்ரோடா
3 2001 நா. ரா. நாராயணமூர்த்தி
4 2002 ரகுநாத் அனந்த் மசேல்கர்
5 2003 இலா பட்
6 2004 சி.பி.ஸ்ரீவாஸ்தவா [2]
7 2005 நரேஷ் தெரகான்
8 2006 மா. சா. சுவாமிநாதன்
9 2008 ஈ. சிறீதரன்
10 2009 ஸ்ரீ சுனில் பாரதி மிட்டல்
11 2010 அரூனா ரோய்
12 2011 யஷ் பால்
13 2012 டெஸ்ஸி தாமஸ்
14 2013 ராஜேந்திர அச்சியுத் பட்வே[3]
15 2014 சிவதாணு பிள்ளை [4]
16 2015 பிரணாய் ராய்
17 2016 கோபாலகிருஷ்ண காந்தி
18 2017 பிந்தேசுவர் பதக்கு
19 2018 பாலி சாம் நாரிமன்
20 2019 மஞ்சு சர்மா
21 2020 சுதா மூர்த்தி[5]

விருது தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "President Presents Lal Bahadur Shastri National Award for Excellence in Public Administration, Academics and Management: 2012". Press Information Bureau, India (1 October 2012).
  2. "Retired officer gets Shastri award"[தொடர்பிழந்த இணைப்பு], The Hindu, 2 October 2005
  3. "Excellence award, LBSNA 2013". Daily Pioneer (10 July 2013).
  4. "AS Pillai, father of BrahMos, gets Lal Bahadur Shastri Award", The Economic Times, 7 October 2014
  5. "LBS National Award".

 

வெளி இணைப்புகள்[தொகு]