லாக்டோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலாக்டோசு (பாற்சர்க்கரை)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
β-D-galactopyranosyl-(1→4)-D-glucose
வேறு பெயர்கள்
Milk sugar
4-O-β-D-galactopyranosyl-D-glucose
இனங்காட்டிகள்
63-42-3 Y
ChEBI CHEBI:36218 Y
ChEMBL ChEMBL417016 N
ChemSpider 5904 Y
EC number 200-559-2
InChI
 • InChI=1S/C12H22O11/c13-1-3-5(15)6(16)9(19)12(22-3)23-10-4(2-14)21-11(20)8(18)7(10)17/h3-20H,1-2H2/t3-,4-,5+,6+,7-,8-,9-,10-,11-,12+/m1/s1 Y
  Key: GUBGYTABKSRVRQ-DCSYEGIMSA-N Y
 • InChI=1/C12H22O11/c13-1-3-5(15)6(16)9(19)12(22-3)23-10-4(2-14)21-11(20)8(18)7(10)17/h3-20H,1-2H2/t3-,4-,5+,6+,7-,8-,9-,10-,11-,12+/m1/s1
  Key: GUBGYTABKSRVRQ-DCSYEGIMBP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6134←←
 • C([C@@H]1[C@@H]([C@@H]([C@H]([C@@H](O1)O[C@@H]2[C@H](O[C@H]([C@@H]([C@H]2O)O)O)CO)O)O)O)O
UNII 3SY5LH9PMK N
பண்புகள்
C12H22O11
வாய்ப்பாட்டு எடை 342.30 g/mol
தோற்றம் white solid
அடர்த்தி 1.525 g/cm3
உருகுநிலை 202.8 °C (397.0 °F; 475.9 K)[2]
கொதிநிலை 668.9 °C (1,236.0 °F; 942.0 K)[2]
21.6 g/100 mL[1]
+55.4°
வெப்பவேதியியல்
Std enthalpy of
combustion
ΔcHo298
5652 kJ/mol, 1351 kcal/mol, 16.5 kJ/g, 3.94 kcal/g
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 357.8 °C (676.0 °F; 631.0 K)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இலாக்டோசு(Lactose) என்பது ஓர் இரட்டைச்சர்க்கரை ஆகும். பாலில் உள்ள காலக்டோசு, குளுக்கோசு ஆகியவற்றிலிருந்து வருவிக்கப் பட்டதாகும். பாலின் எடையில் 2–8% அளவு லாக்டோசு இருக்கும்.[3] இருப்பினும், இந்த லாக்டோசு அளவு பல்வேறு சிற்றினங்கள், வகைகள், தனித்தனி பால்தரும் உயிரினங்களிடையே காலச்சூழ்நிலைகளினால், வேறுபட்டுக் காணப்படுகின்றன. இலத்தீனிய சொல்லான லாக் (lac/lactis) என்பதுடன், சர்க்கரை என்பதைக் குறிக்கும் -ஓசு(-ose) இணைந்து, இலாக்டோசு என்ற தமிழ்ச்சொல் உருவாகிறது.[4]. இதன் சூத்திரம் C12H22O11 ஆகும். இதன் ஐட்ரேட்(hydrate) சூத்திரம் C12·11H2O என்பது, மாற்றியன் சுக்குரோசைக் குறிக்கிறது.

வரலாறு[தொகு]

1633 ஆம் ஆண்டு இத்தாலிய மருத்தவரான "பேபரிசோ பார்டோலெட்டீ" (Fabrizio Bartoletti (1576–1630), லாக்டோசு பிரித்தெடுத்தலைப் பற்றி மேலோட்டமாக எழுதினார்.[5] 1843 ஆம் ஆண்டு, இலாக்டோசு என்ற பெயரினை பிரெஞ்சு வேதியியலாளர் டூமாசு (Jean Baptiste André Dumas) (1800-1884) [6] முன்மொழிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. The solubility of lactose in water is 18.9049 g at 25 °C, 25.1484 g at 40 °C and 37.2149 g at 60 °C per 100 g solution. Its solubility in ethanol is 0.0111 g at 40 °C and 0.0270 g at 60 °C per 100 g solution.Machado, José J. B.; Coutinho, João A.; Macedo, Eugénia A. (2001), "Solid–liquid equilibrium of α-lactose in ethanol/water" (PDF), Fluid Phase Equilibria, 173 (1): 121–34, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0378-3812(00)00388-5. ds
 2. 2.0 2.1 2.2 "Sigma Aldrich". Archived from the original on 2015-07-15. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
 3. Carper, Steve. "The Really BIG List of Lactose Percentages". Lactose Intolerance Clearinghouse. Archived from the original on 24 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 January 2014.
 4. In 1856, Louis Pasteur named galactose "lactose". See:
  • Pasteur (1856) "Note sur le sucre de lait" (Note on milk sugar), Comptes rendus, 42 : 347-351. From page 348: "Je propose de le nommer lactose." (I propose to name it lactose.)
  In 1860, Berthelot renamed it "galactose", and transferred the name "lactose" to what is now called lactose. See:
  • Marcellin Berthelot, Chimie organique fondée sur la synthèse [Organic chemistry based on synthesis] (Paris, France: Mallet-Bachelier, 1860), vol. 2, pp. 248-249 and pp. 268-270.
 5. Fabrizio Bartoletti, Methodus in dyspnoeam … [Procedure for asthma … ], (Bologna ("Bononia"), (Italy): Nicolò Tebaldini for the heirs of Evangelista Dozza, 1633), p. 400. From page 400: "Manna seri hæc. Destilla leni balnei calore serum lactis, donec in fundo vasis butyracea fœx subsideat, cui hærebit salina quædam substantia subalbida. Hanc curiose segrega, est enim sal seri essentiale; seu nitrum, cujus causa nitrosum dicitut serum, huicque tota abstergedi vis inest. Solve in aqua propria, & coagula. Opus repete, donec seri cremorem habeas sapore omnino mannam referentem." (இந்த இனிப்புப் படிவு பாத்திரத்தின் அடியில் இதமான சூட்டின் போது, உப்புடன், கொஞ்சம் வெள்ளை நிறத்துடன் சேரந்து படிகிறது. இந்த தனித்துவமான பிரித்தடுக்கப் பட்ட படிவானது, முக்கியத்துவமான உப்பாகும். இதனை " வை(whey) ஆல்கலைன் உப்பு(alkaline salt of whey)" என்று அழைக்கலாம். இவ்வுப்பு உயிர்த்துவமானது. மேலும், அதனுள் உள்ள நீரில் கரைந்து, அடித்திரளாகிறது. இந்தத் தனித்துவ இனிப்புக் கிடைக்கும் வரை, இவ்வாறு இதமாக சூடுபடுத்திப் பெற வேண்டும்..)
 6. Dumas, Traité de Chimie, Appliquée aux Arts, volume 6 (Paris, France: Bechet Jeune, 1843), p. 293.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்டோசு&oldid=3570150" இலிருந்து மீள்விக்கப்பட்டது