உள்ளடக்கத்துக்குச் செல்

சுக்குரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுக்குரோசு
Skeletal formula of sucrose
சுக்குரோசின் பந்து குச்சி மாதிரி அமைப்பு
சுக்குரோசு மூலக்கூற்றின் பந்து குச்சி மாதிரி அமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2R,3R,4S,5S,6R)-2-[(2S,3S,4S,5R)-3,4-dihydroxy-2,5-bis(hydroxymethyl)oxolan-2-yl]oxy-6-(hydroxymethyl)oxane-3,4,5-triol
வேறு பெயர்கள்
சர்க்கரை; சக்கரோசு; α-D-குளுக்கோபைரனோசில்-(1→2)-β-D-புருக்டோபூரனோசைடு;

β-D-புருக்டோபூரனோசில்-(2→1)-α-D-குளுக்கோபைரனோசைடு; β-(2S,3S,4S,5R)-புருக்டோபூரனோசில்-α-(1R,2R,3S,4S,5R)-குளுக்கோபைரனோசைடு; α-(1R,2R,3S,4S,5R)-குளுக்கோபைரனோசைடு-β-(2S,3S,4S,5R)-புருக்டோபூரனோசைடு

((2R,3R,4S,5S,6R)-2-[(2S,3S,4S,5R)-3,4-இருஐதராக்சி-2,5-bis(ஐதராக்சிமீதைல்)ஆக்சாபென்ட்-2-இல்]ஆக்சி-6-(ஐதராக்சிமீதைல்)ஆக்சாஎக்சேன்-3,4,5-ட்ரியோல்)
இனங்காட்டிகள்
57-50-1 Y
ChEBI CHEBI:17992 Y
ChEMBL ChEMBL253582 Y
ChemSpider 5768 Y
DrugBank DB02772 Y
EC number 200-334-9
InChI
  • InChI=1S/C12H22O11/c13-1-4-6(16)8(18)9(19)11(21-4)23-12(3-15)10(20)7(17)5(2-14)22-12/h4-11,13-20H,1-3H2/t4-,5-,6-,7-,8+,9-,10+,11-,12+/m1/s1 Y
    Key: CZMRCDWAGMRECN-UGDNZRGBSA-N Y
  • InChI=1/C12H22O11/c13-1-4-6(16)8(18)9(19)11(21-4)23-12(3-15)10(20)7(17)5(2-14)22-12/h4-11,13-20H,1-3H2/t4-,5-,6-,7-,8+,9-,10+,11-,12+/m1/s1
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5988
வே.ந.வி.ப எண் WN6500000
  • O1[C@H](CO)[C@@H](O)[C@H](O)[C@@H](O)[C@H]1O[C@@]2(O[C@@H]([C@@H](O)[C@@H]2O)CO)CO
UNII C151H8M554 Y
பண்புகள்
C12H22O11
வாய்ப்பாட்டு எடை 342.30 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.587 கி/சமீ3, திண்மம்
உருகுநிலை இல்லை; 186 °ச வில் சிதைகிறது
2000 கி/லீ (25 °ச)
மட. P −3.76
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சரிவு
புறவெளித் தொகுதி P21
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1507
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் லாக்டோசு
மால்ட்டோசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சுக்குரோசு என்பது பொதுவாக மேசைச் சர்க்கரை என அழைக்கப்படும் கரிமச் சேர்வை ஆகும். இதைச் சக்கரோசு என்றும் அழைப்பது உண்டு. வெண்ணிறமும் மணம் அற்றதுமான பளிங்குருத் தூளான இது இனிப்புச் சுவை கொண்டது. இதனால் இனிப்பான உணவுப் பொருள்களில் பயன்படுகிறது. இதன் மூலக்கூறு, ஒருசக்கரைடுகள், குளுக்கோசு, புருக்டோசு ஆகியவற்றைக் கொண்ட இருசக்கரைடு ஆகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு C12H22O11. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இச்சொல் உருவாக்கப்பட்டது. இலத்தீன் மொழியில் சுக்ரம் (sucrum) என்பது "சர்க்கரை" என்னும் பொருள் கொண்டது. -ஓசு (-ose) என்பது ஒரு அறிவியல் பின்னொட்டு. 2013 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் 175 மில்லியன் மெட்ரிக் தொன்கள் மேசைச் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Sugar: World Markets and Trade" (PDF). United States Department of Agriculture. Archived from the original (PDF) on 2013-11-26. பார்க்கப்பட்ட நாள் 2013-11-18.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்குரோசு&oldid=3554901" இலிருந்து மீள்விக்கப்பட்டது