லக்ஷ்மி கௌதம்
லக்ஷ்மி கௌதம் लक्ष्मी गौतम | |
---|---|
உத்தரபிரதேசத்தின் 16 வது சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா), | |
பதவியில் மார்ச்சு 2012 – மார்ச்சு 2017 | |
முன்னையவர் | கிரிஷ் சந்திரா |
பின்னவர் | குலாப் தேவி |
தொகுதி | Chandausi |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1979[1] பதாவுன், உத்தரப் பிரதேசம்[1] |
குடியுரிமை | இந்தியா |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
துணைவர் | திலீப் குமார் வர்ஷ்னே |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
பெற்றோர் | நெம்பால் (தந்தை)[1] |
வாழிடம்(s) | பதாவுன், உத்தரப் பிரதேசம் |
முன்னாள் கல்லூரி | மகாத்மா ஜோதிபா பூலே ரோகில்கந்து பல்கலைக்கழகம்[2] |
தொழில் | அரசியல்வாதி |
லக்ஷ்மி கௌதம் (Laxmi Gautam) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் 16 வது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் உத்தரபிரதேசத்தின் சந்தௌசி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக உள்ளார். [3] [4]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
லக்ஷ்மி கெளதம் உத்தரபிரதேச மாநிலம் புடானில் பிறந்தார். மகாத்மா ஜோதிபா பூலே ரோஹில்கந்து பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர், பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அறியப்படுகிறார்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
லக்ஷ்மி கவுதம் ஒரு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். அவர் சண்டௌசி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக உள்ளார்.
வகித்த பதவிகள்[தொகு]
# | இருந்து | வரை | பதவி | கருத்துகள் |
---|---|---|---|---|
01 | 2012 | 2017 | உறுப்பினர், 16வது சட்டமன்ற உறுப்பினர் |
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Member Profile". உத்தரப் பிரதேச சட்டமன்றம் website. http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/31.pdf. பார்த்த நாள்: 19 Sep 2015.
- ↑ "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=2222&scan=original. பார்த்த நாள்: 19 Sep 2015.
- ↑ "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. பார்த்த நாள்: 19 Sep 2015.
- ↑ "All MLAs from Assembly Constituency". Elections.in. http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/chandausi.html. பார்த்த நாள்: 19 Sep 2015.