ரொபியுல் இசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரொபியுல் இசுலாம்
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரொபியுல் இசுலாம்
பிறப்பு 20 அக்டோபர் 1986 (1986-10-20) (அகவை 32)
வங்காளதேசம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு மே 27, 2010: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு மே 27, 2010: எ இங்கிலாந்து
அனைத்துலகத் தரவுகள்
தேர்வுமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 1 34 8
ஓட்டங்கள் 9 214 24
துடுப்பாட்ட சராசரி 6.48 6.00
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 9* 21 12
பந்துவீச்சுகள் 138 5,701 329
வீழ்த்தல்கள் 0 114 9
பந்துவீச்சு சராசரி 29.82 34.00
5 வீழ்./ஆட்டம் 0 6 0
10 வீழ்./போட்டி 0 1 0
சிறந்த பந்துவீச்சு 0/12 5/30 4/7
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 0/– 16/– 1/–

சூன் 7, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ரொபியுல் இசுலாம் (Robiul Islam, பிறப்பு: அக்டோபர் 20 1986), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 34 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2010 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொபியுல்_இசுலாம்&oldid=2714953" இருந்து மீள்விக்கப்பட்டது