உள்ளடக்கத்துக்குச் செல்

ரைனோகோபியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரைனோகோபியோ
ரைனோகோபியோ டைப்பசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சைப்பிரினிபார்மிசு
குடும்பம்:
சைப்பிரினிடே
பேரினம்:
ரைனோகோபியோ

பிளீக்கர், 1870[1]
மாதிரி இனம்
ரைனோகோபியோ டைப்பசு
பிளீக்கர், 1871
வேறு பெயர்கள் [2]
  • மெகாகோபியோ கெசுலர், 1876
  • கோபியோ (ரைனோகோபிடசு) ரெந்தால், 1928

ரைனோகோபியோ (Rhinogobio) என்பது சீனா காணப்படும் சைப்ரினிட் மீன்களின் ஒரு பேரினம் ஆகும்.[2][3]

சிற்றினங்கள்

[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது ஐந்து அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[2][3]

  • ரைனோகோபியோ சிலிண்ட்ரிகசு குந்தர், 1888[4]
  • ரைனோகோபியோ கூனானென்சிசு ஜே. எச். டாங், 1980
  • ரைனோகோபியோ நாசூடசு (கெஸ்லர், 1876)
  • ரைனோகோபியோ டைப்பசு ப்ளீக்கர், 1871[1]
  • ரைனோகோபியோ வென்ட்ராலிசு சாவேஜ் & டபரி டி தியர்சன்ட், 1874[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Bleeker, P. (1871). "Rhinogobio Blkr.". Mémoire sur les Cyprinoïdes de Chine. Amsterdam: C. G. van der Post. pp. 29–30. Pl. III, Fig. 1.
  2. 1 2 3 வார்ப்புரு:Cof record
  3. 1 2 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2022). Species of Rhinogobio in FishBase. August 2022 version.
  4. Günther, A. (1888). "Contribution to our knowledge of the fishes of the Yangtsze-Kiang". Annals and Magazine of Natural History. Ser. 6 1 (6): 432–433. doi:10.1080/00222938809460763. https://www.biodiversitylibrary.org/page/26195427.
  5. Sauvage, H. E.; Dabry de Thiersant (1874). "Notes sur les poissons des eaux douces de la Chine". Annales des sciences naturelles. Ser. 6 1 (5): 11. https://www.biodiversitylibrary.org/page/33064701.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைனோகோபியோ&oldid=4124901" இலிருந்து மீள்விக்கப்பட்டது