உள்ளடக்கத்துக்குச் செல்

ரேஷ்மி மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேஷ்மி மேனன்
பிறப்பு31-10-1989
கேரளம்
தேசியம்இந்தியன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010- தற்போது வரை

ரேஷ்மி மேனன் கேரளத்தைச் சார்ந்த இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜெயம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சொந்த வாழ்க்கை

[தொகு]

ரேஷ்மி மேனனுக்கும், ஜிகர்தண்டா, உறுமீன் திரைப்படங்களில் நடித்த நடிகர் பாபி சிம்ஹாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் 2015ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று நடைபெற்றுள்ளது.[1]

திரை வாழ்க்கை

[தொகு]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழிகுறிப்புகள்
2003ஜெயம்சுஜாதாதமிழ்குழந்தை நட்சத்திரமாக
2010இனிது இனிதுமதுதமிழ்
2011தேனீர் விடுதிவள்ளிதமிழ்
2014பர்மாகல்பனாதமிழ்
2015மாயாஅஞ்சலிதமிழ்
2015கிருமிஅனிதாதமிழ்
2015உறுமீன்தமிழ்படப்பிடிப்பில்
2015நட்பதிகாரம் 79தமிழ்படப்பிடிப்பில்
2015ஐதராபாத் லவ் ஸ்டோரிதெலுங்குபடப்பிடிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bobby Simha-Reshmi Menon's engagement held on Sunday". 8 November 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேஷ்மி_மேனன்&oldid=4394917" இலிருந்து மீள்விக்கப்பட்டது