பர்மா (திரைப்படம்)
Appearance
பர்மா | |
---|---|
இயக்கம் | தரணி தரன் |
தயாரிப்பு | சுதர்சன் வம்பட்டி |
கதை | தரணி தரன் |
இசை | சுதர்சன் எம். குமார் |
நடிப்பு | மைக்கேல் தங்கதுரை ரேஷ்மி மேனன் |
ஒளிப்பதிவு | யுவா |
படத்தொகுப்பு | விவேக் அர்சன் |
கலையகம் | இசுகொயர் இசுடோன் பிலிம்சு |
வெளியீடு | செப்டம்பர் 12, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பர்மா தரணி தரன் இயக்கத்தில் 2014 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுதர்சன் வெம்பட்டி தயாரித்திருந்தார்.[1] இத்திரைப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, ரேஷ்மி மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும், சம்பத் ராஜ், அதுல் குல்கர்னி கார்த்திக் சபேஷ், மது ரகுராம் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[2] சுதர்சன் எம். குமார் இசையமைத்த இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை யுவாவும், படத்தொகுப்பை விவேக் அர்சனும் மேற்கொண்டனர். இத்திரைப்படம் 2014 செப்டம்பர் 12 அன்று வெளியானது.[3]
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Burma". Timesofindia.indiatimes. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.
- ↑ "Burma Cast and Crew". Nowrunning. 12 September 2014. Archived from the original on 3 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
- ↑ "Friday Fury - September 12". Sify. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.