ரெமோ பெர்னாண்டஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரெமோ பெர்னாண்டஸ்
Remo Fernandes
Remo Fernandes, prominent musician from Goa 01.JPG
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்லூயிசு ரெமோ டி மரியா பெர்னார்டோ பெர்னாண்டசு
பிறப்பு8 மே 1953 (1953-05-08) (அகவை 67)
பானஜி, கோவா, போர்த்துகேய இந்தியா
பிறப்பிடம்சியோலிம், கோவா, இந்தியா
இசை வடிவங்கள்இசைக்கோர்வை, இந்திய ராக்
தொழில்(கள்)இசைக்கலைஞர், பாடகர், நடிகர்
இசைக்கருவி(கள்)கித்தார், புல்லாங்குழல்
இணையதளம்www.remofernandes.com

ரெமோ பெர்னாண்டஸ் (Remo Fernandes, பிறப்பு: 8 மே 1953) பிறப்பால் போர்த்துகீசிய குடியுரிமை கொண்ட ஒரு இந்தியப் பாடகர் ஆவார்.[1] பாப் / ராக் / இந்திய இசையில் பாடல்கள் பாடுபவராகவும் மற்றும் திரைப்பட பின்னணி பாடகராகவும் இருக்கிறார். கோவாவில் தனது குழந்தை பருவத்திலும் பின்னர் இளமை பருவத்தில் உலகத்தில் உள்ள பல இடங்களில் இவர் வாழ்ந்ததால் பல்வேறு கலாச்சாரங்களையும் பாணிகளையும் அவர் இந்திய இசையில் இணைத்தார்.[2][3]

இவரதுஆங்கில இசைப்பாடல்கள் இந்திய வாழ்க்கை மற்றும் சமூக-அரசியல் நிகழ்வுகள் பிரதிபலிக்கும் விதமாக உள்ளது. அவர் தற்போது தனது பாடல்களை ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, போர்த்துக்கேயம், மற்றும் கொங்கணி மொழிகளில் எழுதுகிறார்.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Goan pop star Remo no longer Indian citizen: Cops - TOI Mobile | The Times of India Mobile Site".
  2. "Article on Remo titled "THE INFLUENCES"". மூல முகவரியிலிருந்து 9 February 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 March 2006.
  3. "A Biography of Remo Fernandes". பார்த்த நாள் 16 July 2006.
  4. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). பார்த்த நாள் July 21, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெமோ_பெர்னாண்டஸ்&oldid=2957605" இருந்து மீள்விக்கப்பட்டது