ரியர் விண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரியர் விண்டோ
அசல் திரையரங்க
வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்ஆல்பிரட் ஹிட்ச்காக்
தயாரிப்புஆல்பிரட் ஹிட்ச்காக்
மூலக்கதை"இட் ஹாட் டு பி மர்டர்"
படைத்தவர் கார்னல் உல்ரிச்
திரைக்கதையோவான் மைக்கேல் ஹேய்ஸ்
இசைபிரான்ஸ் வேக்ஸ்மன்
நடிப்பு
ஒளிப்பதிவுராபர்ட் பர்க்ஸ்
படத்தொகுப்புசியார்ச் தோமசினி
கலையகம்பேட்ரான் இன்க்.
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்[N 1]
வெளியீடுசெப்டம்பர் 1, 1954 (1954-09-01)(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$1 மில்லியன் (7.15 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$36.8 மில்லியன் (263.18 கோடி)[3]

ரியர் விண்டோ (Rear Window) என்பது 1954ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மர்ம பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை ஆல்பிரட் ஹிட்ச்காக் இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் ஜேம்ஸ் ஸ்டுவர்ட் மற்றும் கிரேஸ் கெல்லி ஆகியோர் நடித்திருந்தனர். 1954ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களிலேயே ஒரு சிறந்த திரைப்படமாக இந்தத் திரைப்படம் கருதப்படுகிறது. இது நான்கு அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. McGilligan, Patrick (2003). Alfred Hitchcock: A Life in Darkness and Light. Wiley. பக். 653. 
  2. Rossen, Jake (February 5, 2016). "When Hitchcock Banned Audiences from Seeing His Movies". Mental Floss. https://www.mentalfloss.com/article/74977/when-hitchcock-banned-audiences-seeing-his-movies. 
  3. "Rear Window (1954)". பாக்சு ஆபிசு மோசோ.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "N", but no corresponding <references group="N"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியர்_விண்டோ&oldid=3167603" இருந்து மீள்விக்கப்பட்டது