ரிசர்ச்கேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிசர்ச்கேட்
ResearchGate
வலைத்தள வகைஅறிவியலாளர்களுக்கான சமூக வலைத் தளம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
சேவைத்தளங்கள்உலகளவில்
உரிமையாளர்ResearchGate GmbH
உருவாக்கியவர்
  • இசாத் மாதிசு
  • சோரென் ஓஃப்மாயர்
  • ஓர்சுட் பிக்கன்சர்
துறைஇணையம்
பயனர்கள் 17 மில். (மே 2020)[1]
வெளியீடுமே 2008 (15 ஆண்டுகளுக்கு முன்னர்) (2008-05)
தற்போதைய நிலைசெயலில்
உரலிresearchgate.net


ரிசர்ச்கேட் (ResearchGate) என்பது அறிவியலாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்குமான ஐரோப்பிய வணிக சமூக வலைப்பின்னல் தளமாகும்.[2] ரிசர்ச்கேட் என்பதற்கு ஆய்வுவாயில் என்று பொருள். இது ஆய்வாளர்களுக்கு வாயில் போன்று செயல்படுகின்றது. ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கேள்விகளைக் கேட்கவும், பதிலளிக்கவும் மற்றும் கூட்டுப்பணியாளர்களைக் கண்டறியவும் இது உதவுகின்றது.[3]2014ஆம் ஆண்டு வெளிவந்த நேச்சர் மற்றும் 2016ஆம் ஆண்டு வெளிவந்த டைம்ஸ் ஹையர் எடுகேசன் ஆகிய ஆய்வின்படி இது செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட மிகப்பெரிய கல்விசார் சமூக வலைப்பின்னலாக அமைந்துள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசர்ச்கேட்&oldid=3429938" இருந்து மீள்விக்கப்பட்டது