ரிசர்ச்கேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிசர்ச்கேட்
ResearchGate
வலைத்தள வகைஅறிவியலாளர்களுக்கான சமூக வலைத் தளம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
சேவைத்தளங்கள்உலகளவில்
உரிமையாளர்ResearchGate GmbH
உருவாக்கியவர்
  • இசாத் மாதிசு
  • சோரென் ஓஃப்மாயர்
  • ஓர்சுட் பிக்கன்சர்
துறைஇணையம்
பயனர்கள் 17 மில். (மே 2020)[1]
வெளியீடுமே 2008 (15 ஆண்டுகளுக்கு முன்னர்) (2008-05)
தற்போதைய நிலைசெயலில்
உரலிresearchgate.net


ரிசர்ச்கேட் (ResearchGate) என்பது அறிவியலாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்குமான ஐரோப்பிய வணிக சமூக வலைப்பின்னல் தளமாகும்.[2] ரிசர்ச்கேட் என்பதற்கு ஆய்வுவாயில் என்று பொருள். இது ஆய்வாளர்களுக்கு வாயில் போன்று செயல்படுகின்றது. ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கேள்விகளைக் கேட்கவும், பதிலளிக்கவும் மற்றும் கூட்டுப்பணியாளர்களைக் கண்டறியவும் இது உதவுகின்றது.[3]2014ஆம் ஆண்டு வெளிவந்த நேச்சர் மற்றும் 2016ஆம் ஆண்டு வெளிவந்த டைம்ஸ் ஹையர் எடுகேசன் ஆகிய ஆய்வின்படி இது செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட மிகப்பெரிய கல்விசார் சமூக வலைப்பின்னலாக அமைந்துள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ResearchGate turns 12". ResearchGate. Archived from the original on 2018-08-01. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. Office of Scholarly Communication (December 2016). "A social networking site is not an open access repository". University of California. Archived from the original on 2016-07-11. பார்க்கப்பட்ட நாள் 2016-12-03.
  3. Lin, Thomas (17 January 2012). "Cracking open the scientific process". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2013-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131206112857/http://www.nytimes.com/2012/01/17/science/open-science-challenges-journal-tradition-with-web-collaboration.html?_r=4&pagewanted=all. 
  4. Matthews, David (7 April 2018). "Do academic social networks share academics' interests?". Times Higher Education. Archived from the original on 2016-04-17. பார்க்கப்பட்ட நாள் 2016-04-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசர்ச்கேட்&oldid=3429938" இலிருந்து மீள்விக்கப்பட்டது