ராம் பரன் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
BalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:49, 28 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)
ராம் பரன் யாதவ்
Ram Baran Yadav
रामवरण यादव
2008 இல் யாதவ்.
நேபாளத்தின் 1வது குடியரசுத் தலைவர்
பதவியில்
23 சூலை 2008 – 29 அக்டோபர் 2015
பிரதமர்கிரிஜா பிரசாத் கொய்ராலா
பிரசந்தா
மாதவ் குமார் நேபாள்
சாலா நாத் கனால்
Vice Presidentபார்மானந்த் ஜா
முன்னையவர்கிரிஜா பிரசாத் கொய்ராலா (தற்காலிகம்)
பின்னவர்வித்யா தேவி பண்டாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 பெப்ரவரி 1948 (1948-02-04) (அகவை 76)
சப்பாகி, நேபாளம்
அரசியல் கட்சிநேப்பாளி காங்கிரஸ்
முன்னாள் கல்லூரிகல்கத்தா பல்கலைக்கழகம்

டாக்டர் ராம் பரன் யாதவ் (Dr. Ram Baran Yadav; நேபாள மொழி: रामवरण यादव) (பதவிக் காலம்: 2008–2015) நேபாளத்தின் முதலாவதும் தற்போதைய அதிபரும் ஆவார். இவர் நேப்பாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார்[1]. ஜுலை 21, 2008 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் யாதவ் சட்டசபையின் 590 உறுப்பினர்களில் 308 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றார்[2].

2008 இல் இடம்பெற்ற சட்டசபைக்கான தேர்தல்களில் யாதவ் தனுசா மாவட்டத்தில் போட்டியிட்டு 10,932 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்[3]. 1999 இல் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்[4][5].

இவர் ஒரு மருத்துவப் பட்டதாரி ஆவார்.

மேற்கோள்கள்

அரசியல் பதவிகள்
முன்னர் நேபாள குடியரசுத் தலைவர்
2008–2015
பின்னர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_பரன்_யாதவ்&oldid=2715479" இலிருந்து மீள்விக்கப்பட்டது