ராம் கன்வர் பைரவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம் கன்வர் பைரவா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1971–1980
முன்னையவர்ஜம்னாலால் பைரவா
பின்னவர்பன்வாரி லால் பைரவா
தொகுதிடோங்க் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1933-09-15)15 செப்டம்பர் 1933
அரசியல் கட்சிஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
சுதந்திரா கட்சி
துணைவர்போரி தேவி
மூலம்: [1]

ராம் கன்வர் பைரவா (Ram Kanwar Bairwa) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பெர்வா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஜனதா கட்சியின் உறுப்பினராக ராஜஸ்தானின் டோங்கில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Parliament. Lok Sabha (1971). Who's who. Parliament Secretariat. பக். 32. https://books.google.com/books?id=ncSNAAAAMAAJ. பார்த்த நாள்: 26 December 2020. 
  2. India. Parliament. Lok Sabha (1973). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 111. https://books.google.com/books?id=dn43AAAAIAAJ. பார்த்த நாள்: 26 December 2020. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_கன்வர்_பைரவா&oldid=3875349" இலிருந்து மீள்விக்கப்பட்டது