ராபின் (வரைகதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராபின் (Robin) டீசி காமிக்ஸ் வரைகதை புத்தகத்தில் இடம்பெருகின்ற எண்ணற்ற கற்பனை கதாப்பாத்திரங்களின் பெயராகும். பாப் கார்னே, பில் பிங்கர் மற்றும் ஜெர்ரி ராபட்சன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கற்பனையான வரைகதை கதாப்பாத்திரமாகும். இக்கதாப்பாத்திரம் பேட்மேன் எனும் சூப்பர்ஹீரோ கதாநாயகனுக்கு துணைநிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பேட்மேன் மற்றும் ராபின் கூட்டணி டைனமிக் டியோ என்று அறியப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபின்_(வரைகதை)&oldid=2765655" இருந்து மீள்விக்கப்பட்டது