கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேட்வுமன்
வெளியீடு தகவல் வெளியீட்டாளர் டிசி காமிக்ஸ் முதல் தோன்றியது பேட்மேன் #139 (ஏப்ரல்1961)உருவாக்கப்பட்டது பில் பிங்கர் கதை தகவல்கள் பிறப்பிடம் பேட்மேன் குடும்பம் பங்காளர்கள் பேட்மேன் உதவி செய்யப்படும் பாத்திரம் ராபின், பேட்கேர்ள்
பேட்கேர்ள் (Batgirl ) டிசி காமிக்ஸ் நிறுவத்தினால் உருவாக்கப்பட்ட கற்பனையான வரைகதை பெண் மீநாயகன் கதாப்பாத்திரமாகும். பேட்மேன் எனும் சூப்பர்ஹீரோ கதாநாயகனுக்கு துணைநிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1961 இல் பாப் கேனே மற்றும் பில் ஃபிங்கர் ஆகியோரால் பேட்வுமன் கதாப்பாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே பேட்கேர்ள் கதாப்பாத்திரத்தின் முன்னோடியாகும். 1967 ஆம் ஆண்டு பார்பரா கோர்டனாக பேட்வுமனை மாற்றினார்கள். இறுதியாக பேட்கேர்ள் என்று 1960களில் டிசி காமிக்ஸின் பதிப்பாசிரியர் ஜூலியஸ் ஸ்க்வார்ட்ஸ் அறிமுகம் செய்வித்தார்.
கதாப்பாத்திரத்தின் இயல்பு [ தொகு ]
1961 ல் பேட்வுமன் என்று அறிமுகமாகி, பார்பரா கோர்டனாக மாற்றம் அடைந்து பின்பு பேட்கேர்ளாக உள்ளார். பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டபடியால் பேட்கேர்ள் கதாப்பாத்திரத்தினை நான்கு முக்கிய நபர்கள் பங்கெடுத்து கொள்கின்றார்கள்.
பெட்டி கேனே(Bette Kane)
பார்பரா கோர்டன்(Barbara Gordon)
கசன்ட்ரா கின்(Cassandra Cain)
ஸ்டெப்ஹனி பிரவுன்(Stephanie Brown)
வெளியீட்டு வரலாறு [ தொகு ]
தி கில்லிங் ஜோக் (1988)
நோ மேன்ஸ் லேன்ட்(1999)
கலாச்சார தாக்கம் [ தொகு ]
பெண்ணிய விளக்கங்கள் [ தொகு ]
பிற ஊடகங்களில் [ தொகு ]
Title
Material collected
Publication date
ISBN
பார்பரா கோர்டன்
பேட்கேர்ள்: இயர் ஒன்
பேட்கேர்ள்: இயர் ஒன் #1–9 (2003 சிறுதொடர்கள்)
பிப்ரவரி 2003
978-1-4012-0080-0
பேட்மேன்: பேட்கேர்ள்
ஒன்-சாட் ஸ்பெசல்
ஜூலை 1997
978-1-5638-9305-6
பேட்மேன்: தி கேட் அன்டு தி கேட்
பேட்மேன் கான்பிடன்சியல் #17-21
2008
978-1-4012-2496-7
சோகேஸ் பிரசன்ட்ஸ்: பேட்கேர்ள்
various titles
ஜூலை 2007
978-1-4012-1367-1
பேட்கேர்ள்: தி கிரேட்டஸ்ட் ஸ்டோரிஸ் எவர் டோல்ட்
various titles
டிசம்பர் 2010
978-1401229245
பேட்கேர்ள்: தி டார்கஸ்ட் ரிபளெக்சன்
பேட்கேர்ள் (vol. 4) #1-6
ஜூலை 2012
978-1401234751
பேட்கேர்ள்: நைட்பால் டிசென்ஸ்
பேட்கேர்ள் (vol. 4) #7-12
பிப்ரவரி 2013
N/A
Cassandra Cain
பேட்கேர்ள்: சைலன்ட் ரன்னிங்
பேட்கேர்ள் #1–6
மார்ச் 2001
978-1-8402-3266-0
பேட்கேர்ள்: எ நைட் அலோன்
பேட்கேர்ள் #7–11, #13–14
நவம்பர் 2001
978-1-5638-9852-5
பேட்கேர்ள்: டெட் விஸ்
பேட்கேர்ள் #17–20, #22–23, #25
ஆகஸ்ட் 2003
978-1-8402-3707-8
பேட்கேர்ள்: பிஷ்தஸ் ஆப் பரி
பேட்கேர்ள் #15–16, #21, #26–28
மே 2004
978-1-4012-0205-7
ராபின்/பேட்கேர்ள்: பிரஸ் பிளட்
ராபின் #132–133; பேட்கேர்ள் #58–59
அக்டோபர் 2005
978-1-4012-0433-4
பேட்கேர்ள்: கிக்கிங் அச்சர்சின்ஸ்
பேட்கேர்ள் #60–64
January 2006
978-1-4012-0439-6
பேட்கேர்ள்: தேசற்றுக்டியன்ஸ் டாக்டர்
பேட்கேர்ள் #65–73
செப்டம்பர் 2006
978-1-4012-0896-7
பேட்கேர்ள்: ரிடம்சன்
பேட்கேர்ள் #1–6 (2008 சிறு தொடர்கள்)
ஜூன் 2009
978-1-4012-2275-8
ஸ்டீபன் பிரவுன்
பேட்கேர்ள்: பேட்கேர்ள் ரைசிங்
பேட்கேர்ள் (vol. 3) #1–7
செப்டம்பர் 2010
978-1-4012-2723-4
பேட்கேர்ள்: தி ப்ளூட்
பேட்கேர்ள் (vol. 3) #9–14
மே 2011
978-1-4012-3142-2
பேட்கேர்ள்: தி லேசன்
பேட்கேர்ள் (vol. 3) #15-24
நவம்பர் 2011
978-1-4012-3270-2
வெளி இணைப்புகள் [ தொகு ]
உருவாக்கியவர்கள் பேட்மேன் குடும்பம் விரோதிகள்
பேனே
கேட்வுமன்
க்ளேபேஸ்
ராபின்
ஹார்லி க்வின்
மேன் பேட்
மிஸ்டர் ப்ளீஸ்
பயர் பீ
ஜோக்கர்
பெங்வின்
டூ பேஸ்
உபகரணங்கள்
பேட்டாராங்
பேட்கம்பியூட்டர்
பேட்சூட்
பேட்மேன்ஸ் யுட்டிலிட்டி பெல்ட்
பேட் சைன்
வாகனங்கள்
பேட்போட்
பேட்காப்டர்
பேட்சைக்கிள்
பேட்மொபைல்
பேட்பிளைன்
ரெட்பேர்ட்