உள்ளடக்கத்துக்குச் செல்

ராகேஷ் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகேஷ் பாபு
राकेश बाबू
உத்திரப்பிரதேச 16 வது சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2012 மார்ச்
முன்னையவர்இவரே
தொகுதிதுன்லா
உத்திரப்பிரதேச 15 வது சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2002 பெப்ரவரி – 2007 மே
முன்னையவர்மோகன் தேவ் ஷங்வர்
பின்னவர்இவரே
தொகுதிதுன்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஆகத்து 1960 (1960-08-01) (அகவை 64)[1]
பிரோசாபாத் மாவட்டம்[1]
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி[1]
துணைவர்கிரண் தேவி (மனைவி)
பிள்ளைகள்3 மகன்கள் & 3 மகள்கள்
பெற்றோர்ராம் தயாள் (தந்தை)[1]
வாழிடம்பிரோசாபாத் மாவட்டம்
முன்னாள் கல்லூரிடாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பல்கலைக் கழகம்[2]
தொழில்விவசாயி & அரசியல்வாதி

ராகேஷ் பாபு (இந்தி: राकेश बाबू) என்பவர் இந்தியாவின், உத்திரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்ற உறுப்பினராக இருந்தாா்.[1][2] இவர் உத்திரபிரதேசத்தின் துன்லா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினராவாா்.[3][4][5]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

ராகேஷ் பாபு பிரோசாபாத் மாவட்டத்தில் பிறந்தவர். டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தவர்[1][2]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

ராகேஷ் பாபு இரண்டு முறை  சட்டமன்ற உறுப்பினராக துன்லா தொகுதியில் போட்டியிட்டு, பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக வெற்றிபெற்றாா்.

வகித்த பதவிகள்

[தொகு]
# முதல் வரை பதவி குறிப்பு
01 2012 பதவியில்  16 வது சட்டமன்ற உறுப்பினர்,
02 2002 2007 15 வது சட்டமன்ற உறுப்பினர்,

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகேஷ்_பாபு&oldid=3743694" இலிருந்து மீள்விக்கப்பட்டது