ராகேஷ் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகேஷ் பாபு
राकेश बाबू
உத்திரப்பிரதேச 16 வது சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2012 மார்ச்
முன்னையவர்இவரே
தொகுதிதுன்லா
உத்திரப்பிரதேச 15 வது சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2002 பெப்ரவரி – 2007 மே
முன்னையவர்மோகன் தேவ் ஷங்வர்
பின்னவர்இவரே
தொகுதிதுன்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஆகத்து 1960 (1960-08-01) (அகவை 63)[1]
பிரோசாபாத் மாவட்டம்[1]
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி[1]
துணைவர்கிரண் தேவி (மனைவி)
பிள்ளைகள்3 மகன்கள் & 3 மகள்கள்
பெற்றோர்ராம் தயாள் (தந்தை)[1]
வாழிடம்பிரோசாபாத் மாவட்டம்
முன்னாள் கல்லூரிடாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பல்கலைக் கழகம்[2]
தொழில்விவசாயி & அரசியல்வாதி

ராகேஷ் பாபு (இந்தி: राकेश बाबू ) என்பவர் இந்தியாவின், உத்திரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்ற உறுப்பினராக இருந்தாா்.[1][2] இவர் உத்திரபிரதேசத்தின் துன்லா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினராவாா்.[3][4][5]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ராகேஷ் பாபு பிரோசாபாத் மாவட்டத்தில் பிறந்தவர். டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தவர்[1][2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ராகேஷ் பாபு இரண்டு முறை  சட்டமன்ற உறுப்பினராக துன்லா தொகுதியில் போட்டியிட்டு, பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக வெற்றிபெற்றாா்.

வகித்த பதவிகள்[தொகு]

# முதல் வரை பதவி குறிப்பு
01 2012 பதவியில்  16 வது சட்டமன்ற உறுப்பினர்,
02 2002 2007 15 வது சட்டமன்ற உறுப்பினர்,

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகேஷ்_பாபு&oldid=3743694" இலிருந்து மீள்விக்கப்பட்டது