ராகேப் பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராகேப் பட்டேல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராகேப் ராசேந்திர பட்டேல்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 36)ஆகத்து 21 2008 எ நெதர்லாந்து
கடைசி ஒநாபஅக்டோபர் 18 2009 எ சிம்பாப்வே
ஒரே இ20ப (தொப்பி 18)4 August 2008 எ Scotland
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07கென்யா செலேக்ட்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் T20I
ஆட்டங்கள் 13 3 1
ஓட்டங்கள் 141 78 6
மட்டையாட்ட சராசரி 14.10 13.00 6.00
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 47 32 6
வீசிய பந்துகள் 78 24
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0
சிறந்த பந்துவீச்சு 0/14 0/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 1/– 0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 24 2009

ராகேப் ராசேந்திர பட்டேல் (Rakep Rajendra Patel, குஜராத்தி: રાકેપ પટેલ, பிறப்பு: சூலை 12 1987) கென்யா அணியின் தற்போதைய வலதுகைத் துடுப்பாளர். கென்யா நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, கென்யா 17இன் கீழ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகேப்_பட்டேல்&oldid=2216799" இருந்து மீள்விக்கப்பட்டது