ரமிலிசோனினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராமிலிசோனினா (Ramilisonina) இலங்கை நாட்டில் உள்ள மடகாசுகர் தீவினைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார்.

இவரது பணி மடகாசுகர் தீவின் முன்வரலாற்றில் குறிப்பாக பதினைந்தாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கவனம் செலுத்துகிறது. .செஃப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் மைக் பார்க்கர் பியர்சனுடனான அவரது பணி ஐரோப்பாவில் உள்ள பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் பற்றிய ஆய்வுக்கு பங்களித்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  • சிப்பன்டேல், சி "சுடோன்கெஞ்ச் கம்ப்ளீட்" (தேம்சு அண்ட் கட்சன், லண்டன், 2004)
  • பிட்சு, எம், கெங்வேர்ல்ட் (லண்டன், அம்பு 2001 ஆம் ஆண்டு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமிலிசோனினா&oldid=3802602" இலிருந்து மீள்விக்கப்பட்டது