உள்ளடக்கத்துக்குச் செல்

செஃப்பீல்ட் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 53°22′53″N 1°29′18″W / 53.381389°N 1.488272°W / 53.381389; -1.488272
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஃப்பீல்ட் பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்கள்
University College of Sheffield
குறிக்கோளுரைஇலத்தீன்: Rerum cognoscere causas
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
To discover the causes of things
வகைPublic
உருவாக்கம்1905 (1905) – செஃப்பீல்ட் பல்கலைக்கழகம்
1897 (1897) – செஃப்பீல்ட் பல்கலைக் கல்லூரி
1828 (1828) – செஃப்பீல்ட் மருத்துவ பள்ளி
நிதிக் கொடை£ 32.8 million[1]
வேந்தர்சர் பீட்டர் மிடில்டன்
துணை வேந்தர்சர் கெய்த் பர்னட்
நிருவாகப் பணியாளர்
5,306
மாணவர்கள்26,960[2]
பட்ட மாணவர்கள்18,005[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்8,950[2]
அமைவிடம், ,
வளாகம்நகரம்
நிறங்கள்கருப்பு & Gold
                     
சேர்ப்புRussell Group, WUN, ACU, N8 Group, White Rose, Yorkshire Universities, EQUIS, AMBA
இணையதளம்www.sheffield.ac.uk

செஃப்பீல்ட் பல்கலைக்கழகம் இங்கிலாந்தின் தென் யார்க்சையரில் செஃப்பீல்ட் நகரில் அமைந்துள்ள ஓர் முன்னணி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாகும். உலகின் முதல் 100 பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 40வது இடத்தில் உள்ள இந்தப் பல்கலைக்கழகம்[3], பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் முதல் 20 இடங்களுக்குள் இருந்து வருகிறது[4] . இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து ஐந்து பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர். சிவப்புச் செங்கல் பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படும் சிறப்புக் கல்வியகங்களின் பட்டியலில் துவக்கத்திலிருந்தே இருந்து வரும் செஃப்பீல்ட் பல்கலைக்கழகம் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரும் பல்கலைக்கழகங்களில் 18வது இடத்தில் உள்ளது.[5].

இடமிருந்து வலம்: ஹிக்ஸ் கட்டிடம், மாணவர் சங்கம்/பல்கலைக்கழகம் கட்டிடம் (இணைந்தது), ஆக்டகான் மையத்திற்கு நடைமேடை மற்றும் கல்விக் கட்டிடம் (பின்னணியில்).

மேற்கோள்கள்[தொகு]

  1. "Annual Report & Financial Statements 2011–2012" (PDF). University of Sheffield. Archived from the original (PDF) on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 "All students by HE institution, level of study, mode of study and domicile 2010/11". Higher Education Statistics Agency. Archived from the original (Microsoft Excel spreadsheet) on 17 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 24 May 2012.
  3. "Global University Ranking" (PDF). Archived from the original (PDF) on 2011-08-27. பார்க்கப்பட்ட நாள் 2010-03-25.
  4. "University of Sheffield". Times Online. 23 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-12-19.
  5. HESA (2010) Students and Qualifiers Data Tables, Cheltenham: HESA. Available from: <http://www.hesa.ac.uk/index.php/component/option,com_datatables/Itemid,121/task,show_category/catdex,3/ பரணிடப்பட்டது 2014-01-16 at the வந்தவழி இயந்திரம்> [Accessed 16/03/2010].

வெளியிணைப்புகள்[தொகு]