ரண்தீப் சுர்ஜேவாலா
Appearance
ரண்தீப் சிங் சுர்ஜேவாலா | |
---|---|
பொதுச்செயலாளர் இந்திய தேசிய காங்கிரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 September 2020 | |
முன்னையவர் | கே. சி. வேணுகோபால் |
அகில இந்திய செய்தித் தொடர்பாளர் | |
சட்டமன்ற உறுப்பினர், அரியானா சட்டமன்றம் | |
பதவியில் 2009 – 24 அக்டோபர் 2019 | |
பின்னவர் | லீலா ராம் |
தொகுதி | கைத்தல் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 2005–2009 | |
முன்னையவர் | ஓம்பிரகாஷ் சௌதாலா |
பின்னவர் | பிரிதி சிங் நம்பர்தார் |
தொகுதி | நர்வானா தொகுதி |
பதவியில் 1996–2000 | |
முன்னையவர் | ஓம்பிரகாஷ் சௌதாலா |
பின்னவர் | ஓம்பிரகாஷ் சௌதாலா |
தொகுதி | நர்வானா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 சூன் 1967 சண்டிகர், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | காயத்திரி சுர்ஜேவாலா |
பிள்ளைகள் | அர்ஜுன், ஆதித்தியா |
வாழிடம் | சண்டிகர் |
ரண்தீப் சிங் சுர்ஜேவாலா (Randeep Singh Surjewala) (பிறப்பு: 3 சூன் 1967) அரியானா மாநில இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும்,இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும் ஆவார். வழக்கறிஞரான இவர் அரியானா சட்டமன்றத்தில் 2009-ஆம் ஆண்டு முதல் 24 அக்டோபர் 2019 முடிய உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தவர்.[1] 2017-ஆம் ஆண்டு முதல் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக உள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Haryana Council of Ministers". Archived from the original on 23 சூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 2 மே 2019.
- ↑ "BJP, Congress in war of words over what Kapil Sibal told Supreme Court on Babri Masjid case". 5 December 2017.