ரசீத் மசூத்
தோற்றம்
ரசீத் மசூத் | |
|---|---|
| மக்களவை உறுப்பினர், 6வது, 7வது, 9வது, 10வது, 14வது | |
| தொகுதி | சகாரன்பூர் மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 ஆகத்து 1947 கங்கோ, ஐக்கிய மாகாணம், இந்தியா |
| இறப்பு | 5 அக்டோபர் 2020 (அகவை 73) சகாரன்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு[1] |
| துணைவர் | சுலேகா [2] |
| பிள்ளைகள் | 2[2] |
| வாழிடம் | கங்கோ, சகாரன்பூர் |
21 செப்டம்பர், 2006 மூலம்: [1] | |
ரசீத் மசூத் ('Rasheed Masood) (15 ஆகஸ்டு 1947 – 5 அக்டோபர் 2020)[2] உத்தரப் பிரதேச இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் சகாரன்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 5 முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், 4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை
[தொகு]இவர் மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், 19 செப்டம்பர் 2013 அன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.[3]எனவே மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யபட்டார் [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Samajwadi Party MP Rasheed Masood joins Congress". Ummid.com. Retrieved 29 May 2018.
- ↑ 2.0 2.1 2.2 "Detailed Profile: Shri Rasheed Masood". archive.india.gov.in. Government of India. Retrieved 31 March 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Medical admission scam: Rasheed Masood gets 4 years in jail". Hindustan Times. 1 October 2013 இம் மூலத்தில் இருந்து 1 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131001095546/http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Admission-scam-Rasheed-Masood-gets-4-years-in-jail/Article1-1129574.aspx. பார்த்த நாள்: 1 October 2013.
- ↑ "Congress's Rasheed Masood jailed for 4 years in MBBS seat scam, loses RS seat". CNN IBN. 1 October 2013 இம் மூலத்தில் இருந்து 1 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131001092617/http://ibnlive.in.com/news/rasheed-masood-jailed-for-4-years-in-mbbs-seat-scam-loses-rs-seat/425697-37-64.html. பார்த்த நாள்: 1 October 2013.