ரகிபுல் அசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரகிபுல் அசன்
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் மொகமது ரகிபுல் அசன்
பட்டப்பெயர் நிரலா
பிறப்பு 8 அக்டோபர் 1987 (1987-10-08) (அகவை 31)
ஜமால்பூர், டாக்கா, வங்காளதேசம்
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை கழல் திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு நவம்பர் 26, 2008: எ தென்னாபிரிக்கா
கடைசித் தேர்வு சனவரி 27, 2010: எ மேற்கிந்தியத் தீவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 88) மார்ச்சு 9, 2008: எ தென்னாபிரிக்கா
கடைசி ஒருநாள் போட்டி நவம்பர் 5, 2009:  எ சிம்பாப்வே
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2004–இன்று பாரிசல் கோட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 7 50 35 85
ஓட்டங்கள் 268 1,259 1,932 2,564
துடுப்பாட்ட சராசரி 19.14 29.97 31.67 36.62
100கள்/50கள் 0/1 0/8 2/10 3/17
அதிக ஓட்டங்கள் 65 89 313* 133
பந்து வீச்சுகள் 18 306 12
இலக்குகள் 1 5 0
பந்துவீச்சு சராசரி 5.00 41.40
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/0 1/0 0/2
பிடிகள்/ஸ்டம்புகள் 7/– 17/– 26/– 25/–

பிப்ரவரி 21, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

மொகமது ரகிபுல் அசன்: (Mohammed Raqibal Hasan, பிறப்பு: அக்டோபர் 8 1987), வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார், வங்காளதேச ஜமால்பூர், டாக்கா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி, வங்காளதேச 19 இன் கீழ், பாரிசல் கோட்ட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகிபுல்_அசன்&oldid=2714948" இருந்து மீள்விக்கப்பட்டது