அஜா மகக்ள், ஓக்கு மக்கள், எபிரா மக்கள், ஹவுசா மக்கள், எவி மக்கள், போன் மக்கள், கா மக்கள் [10][11]
யோருபா மக்கள் (Yoruba people)[12][13][14] மேற்கு ஆப்பிரிக்காவில் வாழும் இன மக்களில் ஒரு குழுவினர் ஆவார். நைஜீரியாவில் மட்டும் 31.5 மில்லியன் யோருபா மக்கள் வாழ்கின்றனர். இது நைஜீரியாவின் மொத்த மக்கள்தொகையில் 15.5% ஆகும்.[15] மேலும் நைஜீரியாவைச் சுற்றியுள்ள கானா, டோகோ, பெனின், ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் சில இலட்சம் யோருபா மக்கள் வாழ்கின்றனர். யோருபா மொழியைப் பேசும் இம்மக்களில் பெரும்பாலானோர் இசுலாம், கிறித்தவம் மற்றும் கிறிஸ்லாம் சமயங்களைப் பின்பற்றுகின்றனர். பெரும்பாலான யோருபா மக்கள் யோருபா மொழி[16] மற்றும் யொருபோய்து மொழிகளையும், சிறிதளவில் ஆங்கிலம், பிரஞ்ச், போர்த்துகேயம், எசுப்பானியம் மொழிகளைப் பேசுகின்றனர். இம்மக்கள் நைஜீரியா நாட்டின் தென்மேற்கில் யோருபாலாந்து எனும் பிரதேசத்தில் பெரும்பான்மையினத்தவராக வாழ்கின்றனர்.
Blier, Suzanne Preston (2015). Art and Risk in Ancient Yoruba: Ife History, Power, and Identity, c.1300. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-107-02166-2.
Law, Robin (1977). The Oyo Empire, c. 1600 – c. 1836: A West African Imperialism in the Era of the Atlantic Slave Trade. Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-822709-0.