யூனிலீவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யூனிலீவர்
Unilever plc
Unilever N.V.
வகைஇரட்டைப-பட்டியலிடப்பட்ட
வரையறுக்கப்பட்ட பொது நிறுவனம்
முந்தியது
  • லீவர் பிறதர்சு
  • மார்ஜரீன் யூனி
நிறுவுகை2 செப்டம்பர் 1929; 90 ஆண்டுகள் முன்னர் (1929-09-02) (இணைப்பு)[1]
தலைமையகம்யூனிலீவர் மாளிகை, இலண்டன்
ராட்டர்டேம், நெதர்லாந்து
சேவை வழங்கும் பகுதிஉலக அளவில்
முக்கிய நபர்கள்
தொழில்துறைநுகர்வோர் பொருட்கள்
உற்பத்திகள்அழகு, தனிப்பட்ட பராமரிப்பு, உணவு மற்றும் சிற்றுண்டி, சுத்திகரிப்புப் பொருட்கள்
வருமானம்Red Arrow Down.svg €50.982 பில்லியன் (2018)[2]
இயக்க வருமானம்Green Arrow Up Darker.svg €12.535 பில்லியன் (2018)[2]
நிகர வருமானம்Green Arrow Up Darker.svg €9.808 பில்லியன் (2018)[2]
மொத்தச் சொத்துகள்Red Arrow Down.svg €59.456 பில்லியன் (2018)[2]
மொத்த பங்குத்தொகைRed Arrow Down.svg €12.292 பில்லியன் (2018)[2]
பணியாளர்155,000 (2019)[3]
இணையத்தளம்www.unilever.com

யூனிலீவர் (Unilever) என்பது இலண்டன், மற்றும் நெதர்லாந்து, ராட்டர்டாம் ஆகிய மாநகரங்களில் இணைத் தலைமையிடப்பட்ட பிரித்தானிய-இடச்சு நாடுகடந்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் ஆகும். அதன் தயாரிப்புகள் உணவு மற்றும் பானங்கள், சுத்திகரிப்புப் பொருட்கள், அழகுப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் ஆகியவை அடங்கும். யூனிலீவர் பழமையான பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாகும்; ஐரோப்பாவின் ஏழாவது மிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாகும்.[4] அதன் தயாரிப்புகள் சுமார் 190 நாடுகளில் கிடைக்கின்றன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Geoffrey Jones. "Unilever: a case study". hbs.edu. பார்த்த நாள் 21 March 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Annual Results 2018". Unilever. பார்த்த நாள் 11 March 2019.
  3. "Annual Report & Accounts 2018". Unilever. பார்த்த நாள் 11 March 2019.
  4. "The parable of St Paul". தி எக்கனாமிஸ்ட். 31 August 2017. https://www.economist.com/news/business/21727908-unilever-worlds-biggest-experiment-corporate-do-gooding-parable-st-paul. 
  5. "Our approach to sustainability". Unilever. மூல முகவரியிலிருந்து 2 April 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூனிலீவர்&oldid=2996315" இருந்து மீள்விக்கப்பட்டது