யுதிசுட்டிர் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுதிசுட்டிர் தாசு
Yudhistir Das
அவைத்தலைவர்: 10 ஆவது ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
9 மார்ச்சு 1990 – 22 மார்ச்சு 1995
முன்னையவர்பிரசன்ன குமார் தாசு
பின்னவர்கிசோர் சந்திர பட்டேல்
தொகுதிகிசன் நகர்
10 ஆவது மற்றும் 11 ஆவது ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1990–2000
தொகுதிகிசன் நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-09-25)25 செப்டம்பர் 1923
நலிபார், கட்டக் மாவட்டம், ஒடிசா
இறப்பு18 பெப்ரவரி 2014(2014-02-18) (அகவை 90)
புவனேசுவரம்
அரசியல் கட்சிசனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
சனதா கட்சி, லோக்தளம்
தொழில்அரசியல்வாதி

யுதிசுட்டிர் தாசு (Yudhistir Das) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1][2] 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சனதா தளம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] ஒடிசா சட்டப் பேரவையின் சபாநாயகராகப் பணியாற்றினார்.[5] 2000 ஆம் ஆண்டு வரை, அவர் விசுவ ஒரிய சம்மிலன் என்ற ஒரு கலாச்சார அமைப்பின் தலைவராகவும் இருந்தார். [6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுதிசுட்டிர்_தாசு&oldid=3820041" இலிருந்து மீள்விக்கப்பட்டது