யாங் டி பெர்துவான் அகோங் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(யாங்டி பெர்த்துவான் அகோங் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கீழ்க்காணும் பட்டியல் மலேசிய விடுதலை பெற்ற நாள் தொடங்கி இன்று வரை பதவியில் இருக்கும் அரசர்களைக் (யாங் டி பெர்துவான் அகோங்) காட்டுகிறது.[1][2]

யாங் டி பெர்துவான் அகோங் பட்டியல்[தொகு]

பின்வரும் ஆட்சியாளர்கள் யாங் டி பெர்துவான் அகோங்காகப் பணியாற்றி உள்ளனர்:

# படிமம் பெயர் நிலை ஆட்சி பிறப்பு இறப்பு ஆட்சியின் காலம்
1 துவாங்கு அப்துல் ரகுமான் நெகிரி செம்பிலான் 31 ஆகஸ்டு 1957 – 1 ஏப்ரல் 1960 (1895-08-24)24 ஆகத்து 1895 1 ஏப்ரல் 1960(1960-04-01) (அகவை 64) 2 ஆண்டுகள், 214 நாட்கள்
2 சுல்தான் இசாமுடின் ஆலாம் ஷா சிலாங்கூர் 14 ஏப்ரல் 1960 – 1 செப்டம்பர் 1960 (1898-05-13)13 மே 1898 1 செப்டம்பர் 1960(1960-09-01) (அகவை 62) 0 ஆண்டுகள், 140 நாட்கள்
3 துவாங்கு சையத் புத்ரா பெர்லிஸ் 21 செப்டம்பர்1960 – 20 செப்டம்பர் 1965 (1920-11-25)25 நவம்பர் 1920 16 ஏப்ரல் 2000(2000-04-16) (அகவை 79) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
4 சுல்தான் இசுமாயில் நசிருதீன் ஷா  Terengganu 21 செப்டம்பர் 1965 – 20 செப்டம்பர் 1970 (1907-01-24)24 சனவரி 1907 20 செப்டம்பர் 1979(1979-09-20) (அகவை 72) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
5 சுல்தான் அப்துல் அலீம் முவாட்சாம் ஷா
1st term
கெடா 21 செப்டம்பர் 1970  – 20 செப்டம்பர் 1975 (1927-11-28)28 நவம்பர் 1927 11 செப்டம்பர் 2017(2017-09-11) (அகவை 89) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
6 சுல்தான் யாகயா பெட்ரா கிளாந்தான் 21 செப்டம்பர் 1975 – 29 மார்ச் 1979 (1917-12-10)10 திசம்பர் 1917 29 மார்ச்சு 1979(1979-03-29) (அகவை 61) 3 ஆண்டுகள், 189 நாட்கள்
7 சுல்தான் அகமது ஷா பகாங் 26 ஏப்ரல் 1979 – 25 ஏப்ரல் 1984 (1930-10-24)24 அக்டோபர் 1930 22 மே 2019(2019-05-22) (அகவை 88) 4 ஆண்டுகள், 365 நாட்கள்
8 சுல்தான் இசுகந்தர்  Johor 26 ஏப்ரல் 1984 – 25 ஏப்ரல் 1989 (1932-04-08)8 ஏப்ரல் 1932 22 சனவரி 2010(2010-01-22) (அகவை 77) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
9 சுல்தான் அசுலான் ஷா பேராக் 26 ஏப்ரல் 1989 – 25 ஏப்ரல் 1994 (1928-04-19)19 ஏப்ரல் 1928 28 மே 2014(2014-05-28) (அகவை 86) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
10 துவாங்கு சாபர் நெகிரி செம்பிலான் 26 ஏப்ரல் 1994 – 25 ஏப்ரல் 1999 (1922-07-19)19 சூலை 1922 27 திசம்பர் 2008(2008-12-27) (அகவை 86) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
11 சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் ஷா சிலாங்கூர் 26 ஏப்ரல் 1999 – 21 நவம்பர் 2001 (1926-03-08)8 மார்ச்சு 1926 21 நவம்பர் 2001(2001-11-21) (அகவை 75) 2 ஆண்டுகள், 209 நாட்கள்
12 துவாங்கு சையத் சிராசுதீன் பெர்லிஸ் 13 டிசம்பர் 2001 – 12 டிசம்பர் 2006 17 மே 1943 (1943-05-17) (அகவை 80) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
13 சுல்தான் மிசான் சைனல் அபிதீன்  Terengganu 13 டிசம்பர் 2006 – 12 டிசம்பர் 2011 22 சனவரி 1962 (1962-01-22) (அகவை 62) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
14 சுல்தான் அப்துல் அலீம் முவாட்சாம் ஷா
2nd term
கெடா 13 டிசம்பர் 2011 – 12 டிசம்பர் 2016 (1927-11-28)28 நவம்பர் 1927 11 செப்டம்பர் 2017(2017-09-11) (அகவை 89) 4 ஆண்டுகள், 365 நாட்கள்
15 சுல்தான் முகமது V கிளாந்தான் 13 டிசம்பர் 2016 – 6 சனவரி 2019 6 அக்டோபர் 1969 (1969-10-06) (அகவை 54) 2 ஆண்டுகள், 24 நாட்கள்
16 அல் சுல்தான் அப்துல்லா பகாங் 31 சனவரி 2019 – இன்று வரையில் 30 சூலை 1959 (1959-07-30) (அகவை 64) 5 ஆண்டுகள், 98 நாட்கள்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.parlimen.gov.my/yda-senarai-yang-di-pertuan-agong.html?uweb=yg&
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-27.